ரயில் நிலையத்தில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை!
Oct 11, 2025, 01:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரயில் நிலையத்தில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை!

Web Desk by Web Desk
Apr 25, 2024, 05:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தென்காசியில் ரயில் நிலையத்தில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாவூர்சத்திரம் ரயில் நிலையத்தின் நடைமேடையில் ஆண் ஒருவர் தூக்கில் தொங்கியவாறு இறந்து கிடப்பதாக ரயில்வே நிலைய அதிகாரிக்கு தகவல் கிடைத்தது.

தகவலின்பேரில் விரைந்து வந்த ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது உயிரிழந்தவர் திப்பனம்பட்டி கிராமத்தை சேர்ந்த காளிராஜா என்பதும், கட்டிட தொழிலாளி என்பதும் தெரியவந்தது.

காளிராஜாவின் உடலை கைபற்றிய அதிகாரிகள் நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கான காரணம் குறித்து ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: A teenager hanged himself at the railway station!
ShareTweetSendShare
Previous Post

லாரி கட்டுப்பாட்டை இழந்ததால் 3 பேர் காயம்!

Next Post

மாரியம்மன் கோயில் திருவிழாவை ஒட்டி எருதாட்ட விழா!

Related News

ராஜினாமா செய்த 4 நாட்களில் மீண்டும் பிரதமரான லெகோர்னு!

நீலகிரி : உதகை மரவியல் பூங்காவில் நாய்களுக்கு பிரத்யேக பூங்கா!

கனமழை மற்றும் சூறாவளியால் பாதிக்கப்பட்ட வியட்நாம்!

“விஜயபாரதம் தேசிய வார இதழின் தீபாவளி மலர்” வெளியீடு!

திருவண்ணாமலை : பராசக்தி அம்மன் தேர் புனரமைப்பு பணிகள் தீவிரம்!

சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் பேஸ்புக் பக்கம் முடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆப்பிரிக்காவில் இளைய தலைமுறைக்கு பண்டைய மொழியை கற்றுக் கொடுக்கும் மூதாட்டி!

கோவையில் மனைவியுடன் பழகியவரை கொலை செய்த கணவன் – போலீசில் சரண்!

மரியாவிடம் நோபல் பரிசை வழங்கும்படி நான் கேட்கவில்லை – அதிபர் டிரம்ப்

ஹரியானாவில் ஐபிஎஸ் அதிகாரி ஏடிஜிபி தற்கொலை!

மதுரை : குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்டதாக புகார் – திமுக அரசு மீது தமிழக வாழ்வுரிமை கட்சியினர் குற்றச்சாட்டு!

நோபல் பரிசு அறிவிப்பில் அரசியலா? : புகைச்சலில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்!

காரைக்குடியில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா பிறந்த நாள் விழா கொண்டாட்டம்!

கம்பத்தில் கேரள தொழிலாளி அடித்து கொலை – ஒருவர் கைது!

நிச்சயதார்த்த மோதிரம் அணிந்திருக்கும் வீடியோவை வெளியிட்ட ராஷ்மிகா!

மாநிலங்களில் கோலாகலமாக நடைபெற்ற கர்வா சவுத் விழா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies