ராமகிருஷ்ணா மிஷனின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சுவாமி கவுதமானந்தா ஜி மகராஜூக்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் தலைசிறந்த ஆன்மீக குருக்களான சுவாமி ராமகிருஷ்ண பரமஹம்சர், மா சாரதா தேவி மற்றும் சுவாமி விவேகானந்தர் ஆகியோரின் பிரசங்கங்களை அவர் தொடர்ந்து பரப்புவார் என அவர் கூறியுள்ளார்.
Profound respect and heartiest wishes to the much-revered Swami Gautamanandaji Maharaj avl for being elected President of the Ramakrishna Math and Ramakrishna Mission.
Undoubtedly, Swamiji will continue the dissemination of the preachings of India’s greatest spiritual gurus,… pic.twitter.com/JfffI844tN
— K.Annamalai (மோடியின் குடும்பம்) (@annamalai_k) April 24, 2024
ராமகிருஷ்ண மடத்தின் இடைவிடாத சமூக சேவைகளை அவர் தொடர்வார் என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.