காய்கறி விலை நிலவரம் சென்னை!
(1 கிலோ கிராம்)
வெங்காயம்- ரூ. 20
தக்காளி- ரூ. 18
நவீன் தக்காளி- ரூ. 33
உருளை -ரூ. 35
சின்ன வெங்காயம்- ரூ.50
ஊட்டி கேரட்- ரூ.60
பெங்களூர் கேரட்- ரூ. 30
பீன்ஸ்- ரூ. 140
பீட்ரூட்- ஊட்டி- ரூ.50
கர்நாடக பீட்ரூட்- ரூ.30
சவ் சவ்- ரூ. 40
முள்ளங்கி -ரூ. 40
முட்டை கோஸ்- ரூ. 30
வெண்டைக்காய்- ரூ. 30
உஜாலா கத்திரிக்காய்- ரூ. 20
வரி கத்திரி-ரூ. 15
காராமணி- ரூ. 30
பாவக்காய்-ரூ. 40
புடலங்காய்- ரூ. 35
சுரக்காய்- ரூ. 25
சேனைக்கிழங்கி-ரூ. 66
முருங்ககாய்- ரூ. 30
சேமகிழங்கு- ரூ.40
காலிபிளவர்- ரூ. 25
வெள்ளரிக்காய்- ரூ. 30
பச்சை மிளகாய்- ரூ. 55
பட்டாணி- ரூ.100
இஞ்சி- ரூ.140
பூண்டு- ரூ. 180
அவரைக்காய்- ரூ.45
மஞ்சள் பூசணி- ரூ. 20
வெள்ளை பூசனி- ரூ.15
பீர்க்கங்காய்- ரூ.35
எலுமிச்சை- ரூ.140
நூக்கள்- ரூ. 25
கோவைக்காய்- ரூ.30
கொத்தவரங்காய்- ரூ. 30
வாழைக்காய்- ரூ. 7
வாழைதண்டு- ரூ.35
வாழைப்பூ- ரூ. 30
குடைமிளகாய்- ரூ.50
வண்ண குடமிளகாய்- ரூ. 80
கொத்தமல்லி- ரூ. 5
புதினா- ரூ.2
கருவேப்பிலை- ரூ.30
கீரை வகைகள்- ரூ.8
மாங்காய்- ரூ.25
தேங்காய்- ரூ. 36