ஜிம்முக்கு சென்ற நபர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!
Oct 1, 2025, 05:49 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜிம்முக்கு சென்ற நபர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

Web Desk by Web Desk
Apr 29, 2024, 06:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராமநாதபுரத்தில் ஜிம்முக்கு சென்ற நபர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரத்தைச் சேர்ந்த வசந்த கிருஷ்ணன் என்பவர் தனியார் மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வந்தார்.

இவர் வழக்கம் போல் ஜிம்முக்கு சென்று விட்டு வீடு திரும்பியபோது மயக்கம் ஏற்பட்டு, வலிப்பு ஏற்பட்டுள்ளது.

இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் வசந்தக் கிருஷ்ணனை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

Tags: ramanathapuramThe person who went to the gym fainted and died!
ShareTweetSendShare
Previous Post

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் தேரோட்டம்!

Next Post

புதுச்சேரியில் பாரதிதாசன் சிலைக்கு முதலமைச்சர் ரங்கசாமி மரியாதை!

Related News

நகை பட்டறை ஊழியரிடம் நூதன முறையில் 80 கிராம் நகைகள் கொள்ளை!

மடகாஸ்கர் : மாணவர் போராட்டம் எதிரொலி – ஆட்சி கலைப்பு!

உதகையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் : 4கிலோ மீட்டர் தூரத்திற்கு அணி வகுத்தும் நிற்கும் வாகனங்கள்!

ரோடு ஷோவுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் தேவை – சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்!

தென்கொரியா : இரண்டாம் உலகப்போர் சகாப்த படைப்பிரிவை உருவாக்கும் அமெரிக்கா!

திமுக அராஜகத்திற்கு தமிழக மக்கள் முடிவுரை எழுதுவார்கள் – அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

நடிகை டிம்பிள் ஹயாத்தி, கணவர் மீது வழக்குப்பதிவு!

கென்யா : களைகட்டிய ஒட்டக திருவிழா – பாரம்பரிய நடனமாடிய மக்கள்!

திற்பரப்பு அருவியில் அலைமோதிய சுற்றுலா பயணிகள் கூட்டம்!

உக்ரைன் : குழந்தைகள் மருத்துவமனை மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல்!

காசா போரை நிறுத்த 20 அம்ச திட்டம் : 100% ஆதரவா? ‘யு’ டர்ன் போட்ட பாகிஸ்தான்!

தவெக பொதுச்செயலாளர் ஆனந்தை கைது செய்யத் தனிப்படைகள் அமைப்பு!

உயர்வுடன் வர்த்தகமாகிய இந்திய பங்குச்சந்தை!

இந்திய குடும்பங்களில் கையிருப்பாக 25,000 டன் தங்கம் : உலக தங்க சந்தையில் டான் ஆக ஆதிக்கம் செலுத்தும் இந்தியா!

நவீன ஏவுகணைகள் 3ஆம் உலகப் போருக்கு வித்திடுமா? – எச்சரிக்கும் நிபுணர்கள்!

ட்ரம்பின் வரிவிதிப்பால் பாதிப்பில்லை- இந்தியாவின் வளர்ச்சியை பாதிக்காது என கணிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies