சென்னை கடற்கரையிலிருந்து திருவண்ணாமலைக்கு ரயில் சேவை!
May 19, 2025, 03:21 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னை கடற்கரையிலிருந்து திருவண்ணாமலைக்கு ரயில் சேவை!

Web Desk by Web Desk
May 3, 2024, 11:27 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பொதுமக்களின் நீண்ட நாள் கனவான சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கு ரயில் சேவை தொடங்கியது.

சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கு ரயில் சேவை தொடங்க பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்தனர்.

தொடர்ந்து அகில பாரதிய க்ராஹக் பஞ்சாயத்து அமைப்பினரின் தொடர் முயற்சியால் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் சென்னை, கடற்கரையிலிருந்து மாலை 6 மணிக்கு புறப்படும் ரயிலானது பென்னாத்தூர், கண்ணமங்கலம், ஆரணி ரோடு, மதிமங்கலம், போளூர் வழியாக திருவண்ணாமலைக்கு இரவு 12.05க்கு சென்றடையும்.

அதேபோல் மறுநாள் திருவண்ணாமலையிலிருந்து விடியற்காலை 4 மணிக்கு புறப்படும் ரயில் காலை 9.50 மணிக்கு சென்னை கடற்கரை வந்து சேரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

6 மணிநேரம் பயணத்திற்கு 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில், ரயிலில் பயணம் செய்ய வந்த பயணிகளை அகில பாரதிய க்ராஹக் பஞ்சாயத்து அமைப்பினர் உற்சாகமாக வரவேற்றனர்.

Tags: Train service from Chennai beach to Thiruvannamalai!chennai to tiruvannamalai train tamilchennai to tiruvannamalai train journeyavadi chennai beach emu train traveltrain trip to melmaruvathurChennaichennai train fire accidenttrainchennai beach stationchennai beachchennai marina juice shopchennai beach to melmaruvathurchennai fruit juicechennai beach to melmaruvathur train journeychennai mixed fruit juicechennai beach to tiruvannamalai special trainchennai juice kadaichennai train
ShareTweetSendShare
Previous Post

சிபிஐ தங்கள் கட்டுப்பாட்டில் இல்லை : மத்திய அரசு

Next Post

ஜோ பைடனின் சர்ச்சை கருத்து! : வெள்ளை மாளிகை விளக்கம்!

Related News

சிலை கடத்தலில் தொடர்புடைய அனைவரும் சட்டத்தின் முன்பாக நிறுத்தப்படவேண்டும் : அண்ணாமலை  வலியுறுத்தல்!

திருச்சி : தனியார் பாலிடெக்னிக் கல்லூரி விடுதிக்குள் புகுந்த கஞ்சா போதை கும்பல்!

“போலீசுக்கு போகட்டுமா?” – அதிகாரிகளை விளாசிய மூதாட்டியின் வீடியோவால் பரபரப்பு!

கேரளா : ஜவுளி நிறுவனத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து!

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது : கே.பி.முனுசாமி குற்றச்சாட்டு!

சிவகிரி இரட்டை கொலை : போராட்டம் வாபஸ் – அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

சிவகார்த்திகேயன் உடன் கூட்டணி அமைக்கும் வெங்கட் பிரபு!

நிலவில் அணுமின் நிலையம் அமைக்க ரஷ்யா – சீனா ஒப்பந்தம்!

புதுச்சேரியில் ராணுவத்திற்கு ஆதரவாக பாஜக சார்பில் ஊர்வலம்!

அமெரிக்கா : கருத்தரிப்பு மையம் அருகே வெடிகுண்டு விபத்தில் ஒருவர் பலி!

கனமழையால் ஸ்தம்பித்த பெங்களூர் : பல இடங்களில் சாலையில் தேங்கிய மழைநீர்!

அரசியலமைப்பு சட்டமே உயர்வானது – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்

திருவண்ணாமலை : கனமழை காரணமாக 5-க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பின!

அமெரிக்கா : மீண்டும் உருவான பேய் ஏரி!

தமிழகத்தில் ஜூலை முதல் உயரும் மின் கட்டணம்?

ஆன்மீகத்தோடு இணைந்து தேசியத்தை போற்றுகின்ற மாநிலம் தமிழகம் : காடேஸ்வரா சுப்பிரமணியம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies