தேனி மாவட்டம், கம்பம் கௌமாரியம்மன் கோயில் சித்திரைத்திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
கடந்த 19-ம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது.
இதனையடுத்து நாள்தோறும் அம்மன்னுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. திருவிழாவில் முக்கிய நிகழ்வான பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது ஏராளமான பக்தர்கள் அலகு குத்தியும், ஆயிரம் கண் பானை எடுத்தும், பூக்குழி இறங்கியும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.