கடலில் மூழ்கியவரை மீட்க சென்ற மீனவர் நீரில் மூழ்கி பலி
Jun 7, 2025, 02:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கடலில் மூழ்கியவரை மீட்க சென்ற மீனவர் நீரில் மூழ்கி பலி

Web Desk by Web Desk
May 4, 2024, 03:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில் நீரில் மூழ்கியவரை காப்பாற்றச் சென்ற மீனவர் கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவொற்றியூர் பாப்புலர் எடைமேடை அருகே நண்பர்கள் இருவர் கடலில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது ராட்சத அலையில் சிக்கிக்கொண்ட சந்தோஷ் குமாரை, அங்குள்ள மீனவர்கள் கடலுக்குள் குதித்து மீட்டனர். அப்போது, மீனவர் முரளி மட்டும் கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Chennaifisherman deathTiruvottiyur
ShareTweetSendShare
Previous Post

கன்னியாகுமரி வங்கியில் பணம் கேட்டு மிரட்டும் போதை ஆசாமி!

Next Post

சட்டம் ஒழுங்கு மீது அக்கறை இல்லாமல் கும்பகர்ண தூக்கத்தில் உள்ள திமுக ஆட்சி : எடப்பாடி பழனிச்சாமி

Related News

இழப்பீடு தொகை செலுத்துங்கள் : சென்னை உயர்நீதிமன்றம்

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் 3-வது நாளாக அலைமோதிய மக்கள் கூட்டம்!

திமுக அரசு ஊழல்களில் திளைத்துக்கொண்டு இருக்கிறது – எல்.முருகன் குற்றச்சாட்டு!

கர்நாடக கிரிக்கெட் சங்க செயலாளர் மற்றும் பொருளாளர் ராஜினாமா!

பாகிஸ்தானிடம் சமத்துவத்தை எதிர்பார்க்க முடியாது – சசி தரூர்

பொது இடங்​களில் கட்டிட கழிவுகளை கொட்​டி​னால் 5 லட்ச ரூபாய் வரை அபராதம் : மேயர் பிரியா

Load More

அண்மைச் செய்திகள்

தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய ரவி மோகன்!

ஹார்மோனியத்தின் ரகசியத்தை எடுத்துரைத்தார் இளையராஜா!

நீண்ட கால காதலியை கரம்பிடித்த அகில் அக்கினேனி!

ஓடிடியில் வெளியான லால் சலாம் திரைப்படம்!

சப்பாத்திக்கள்ளி பழத்திலிருந்து பக்க விளைவு இல்லாத நிறமிகள் தயாரிப்பு : அரசு பள்ளி மாணவிகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு தொகை அறிவிப்பு!

உலக புகழ்பெற்ற பைசைக்கிள் தீவ்ஸ் பட நடிகர் என்சோ மறைவு!

ஸ்கை லிஃப்ட் மூலம் தீ விபத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்த ஒத்திகை!

கன்னியாகுமரி அருகே வெளிநாட்டிற்குச் செல்லவிருந்த இளைஞர் சாலை விபத்தில் உயிரிழப்பு!

கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற டாம் குரூஸ்!

வாழ்வின் ஒவ்வொரு கணமும் இசைஞானியின் இசை – அண்ணாமலை புகழாரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies