குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட பிறகு பிரதமர் மோடி முதல்முறையாக அயோத்தி ராமர் கோயிலுக்கு வருவதாக ராம ஜென்மபூமி தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் தெரிவித்துள்ளார்.
முதலில் ராமர் கோயிலில் பிரதமர் தரிசனம் செய்வார் என்றும், பிறகு ரோட் ஷோவில் பங்கேற்ப்பார் என தெரிவித்தார்.
பிரதமருடன் ஆன்மீக பெரியவர்களும் பேரணியில் பங்கேற்க உள்ளதாகவும் அவர் கூறினார்.