ஒரு தேர்வு நீங்கள் உண்மையிலேயே யார் என்பதை வரையறுக்காது! - ஆளுநர் ரவி
Aug 16, 2025, 12:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஒரு தேர்வு நீங்கள் உண்மையிலேயே யார் என்பதை வரையறுக்காது! – ஆளுநர் ரவி

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மாணவர்களுக்கு ஆளுநர் ரவி வாழ்த்து!

Web Desk by Web Desk
May 6, 2024, 03:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் மாணவர்களுக்கு தமிழக ஆளுநர் ஆர். என். ரவி  வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ப்ளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில் 94.56 சதவீதம் பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். மாணவிகள் 96.4 சதவீதமும், மாணவர்கள் 92.37 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்நிலையில் தமிழக ஆளுநர் அலுவலகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

பிளஸ் 2 தேர்வில் சிறப்பான சாதனைகளை படைத்த அனைத்து தேர்வு வீரர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்!

உங்களின் கடின உழைப்பு, விடாமுயற்சி, தன்னம்பிக்கை உண்மையாகவே பலன் தந்துள்ளது. உங்கள் வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தை தொடங்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

தங்களின் அசைக்க முடியாத ஆதரவு மற்றும் வழிகாட்டுதலுக்காக பெருமைமிக்க பெற்றோர்கள் மற்றும் அர்ப்பணிப்புள்ள ஆசிரியர்களுக்கு சிறப்பு வாழ்த்துக்கள்.

"பிளஸ் 2 தேர்வில் சிறப்பான சாதனைகளை படைத்த அனைத்து தேர்வு வீரர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்! உங்களின் கடின உழைப்பு, விடாமுயற்சி, தன்னம்பிக்கை உண்மையாகவே பலன் தந்துள்ளது. உங்கள் வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தை தொடங்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள். தங்களின் அசைக்க…

— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) May 6, 2024

தேர்வு முடிவுகளில் மகிழ்ச்சியடையாதவர்களுக்கு, இந்த ஒரு தேர்வு நீங்கள் உண்மையிலேயே யார் என்பதை வரையறுக்காது.

உங்கள் ஒவ்வொருவரிடமும் அபாரமான திறமைகள் உள்ளன. எனவே, உங்கள் தலையை உயர்த்தி, சவால்களை உறுதியுடனும் தன்னம்பிக்கையுடனும் எதிர்கொள்ளுங்கள். எழுச்சி பெறும் புதிய இந்தியாவின் நாயகர்கள் நீங்கள். உங்கள் எதிர்கால முயற்சிகள் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்!” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: 12th exam resultstn 12th exam result12th students exam results12th result date 2023 in tamilplues 2 results girls reactionplues 2 results girls reactions12th result date 2023 tamilnadu12th exam results 202312th result12th result nandhiniA choice does not define who you truly are! - Governor Ravi12th result check12th exam resultstudent nandhinitamilnadu 12th public exam result 202212th exam result tn
ShareTweetSendShare
Previous Post

30 லிட்டர் கள்ளச்சாராயம் மற்றும் 1500 லிட்டர் ஊரல்கள் அழிப்பு!

Next Post

லிப்டில் சிக்கிய 9 பேர்! : வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு!

Related News

நெல்லை : இஸ்கான் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி கோலாகலம்!

தீயவைகள் அழிந்து, நன்மைகள் பெருக வேண்டும் – அண்ணாமலை கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து!

சீனா : குடைக்குள் ஏர்கூலர் – குடை விற்பனை!

ஆஸ்திரேலியா : இந்திய தூதரகத்திற்கு வெளியே சுதந்திர தின கொண்டாட்டம் – இந்தியர்கள், காலிஸ்தான் ஆதரவாளர்கள் இடையே கடும் வாக்குவாதம்!

சீனா : ரோபோ ஒலிம்பிக் – மனிதர்களுக்கு சவால் விடும் ரோபோக்கள்!

அலட்சியம் காட்டும் தமிழக அரசு : விமானங்கள் மீது பறவைகள் மோதும் அபாயத்தால் அச்சம்!

Load More

அண்மைச் செய்திகள்

நாகரீகமான அரசியலுக்கு வழிமுறை ஏற்படுத்தியவர் இல.கணேசன் : தமிழிசை புகழாரம்!

கிருஷ்ண ஜெயந்தி – கிருஷ்ணர் கோயில்களில் குவிந்த பக்தர்கள்!

ஆர்.ஆர்.எஸ்., முதல் ஆளுநர் வரை – இல.கணேசன் கடந்து வந்த பாதை!

ரஷ்ய அதிபர் புதின் தன்னை சந்திக்க சம்மதம் தெரிவித்தது ஏன்? – ட்ரம்ப் விளக்கம்!

இன்றைய தங்கம் விலை!

மலையாள திரைப்பட சங்க தலைவர் மற்றும் பொதுச்செயலாளர் பதவிகளுக்கு முதன்முறையாக பெண்கள் தேர்வு!

வாஜ்பாய் நினைவு தினம் – நினைவுடத்தில் குடியரசு தலைவர் பிரதமர் மரியாதை!

ஆந்திராவில் அரசுப்பேருந்து ஓட்டிய எம்எல்ஏ!

நாட்டை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு கொண்டு சென்றவர் வாஜ்பாய் – எல்.முருகன், அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் புகழாரம்!

திமுகவினர் மீதான புகாரை மறைக்கவே ஆளுநர் பங்கேற்ற பல்கலைக்கழக நிகழ்ச்சியில் நாடகம் – அண்ணாமலை குற்றசாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies