லிப்டில் சிக்கிய 9 பேர்! : வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு!
Sep 10, 2026, 03:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

லிப்டில் சிக்கிய 9 பேர்! : வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு!

Murugesan M by Murugesan M
May 6, 2024, 04:08 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள லிப்டில் சிக்கிய 9 பேர் பத்திரமாக மிட்க்கப்பட்டனர்.

வேலூர் ஆட்சியர் அலுவலகம் பின்புறம் மின் கட்டுப்பாட்டு அறை உள்ளது. இங்கிருந்து தான் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அனைத்து அலுவலகங்களுக்குமான மின்வினியோகம் வழங்கப்படுகிறது.

இந்த நிலையில் இன்று நண்பகல் 12 மணியளவில் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள தெரு விளக்குகளுக்கான மின் இணைப்பு பழுது பார்க்கும் பணி கட்டுப்பாட்டு அறையிலுள்ள மின்மாற்றியில் நடந்துள்ளது.

பணியில் ஊழியர் சந்தோஷ் என்பவர் ஈடுபட்டிருந்த போது திடீரென மின்மாற்றியில் தீ ஏற்பட்டது. அப்போது, சந்தோஷ் என்பவருக்கு படுகாயம் ஏற்பட்ட நிலையில் அவர் வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் ஆட்சியர் அலுவலகங்களுக்கான மின்சாரம் முற்றிலும் துண்டிக்கப்பட்ட நிலையில் ஆட்சியர் அலுவலகத்தின் ஏ பிளாக்கில் உள்ள இரு லிப்ட்டுகளும் நின்றன.

ஒரு லிப்டில் 9 பேர் சிக்கிக்கொண்டனர். சுமார் 15 நிமிடங்களுக்கு மேலாக அனைவரும் லிப்டிலே சிக்கி இருந்த நிலையில் சுமார் 20 நிமிடம் போராட்டங்களுக்குப் பிறகு லிப்ட் சாவி மூலம் லிப்ட் திறக்கப்பட்டு அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இதனால் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags: 9 people stuck in the lift! : Excitement in the Vellore Collectorate!
Share
Tweet
SendShare
Previous Post

ஒரு தேர்வு நீங்கள் உண்மையிலேயே யார் என்பதை வரையறுக்காது! – ஆளுநர் ரவி

Next Post

ஸ்ரீ கம்பர் காளியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா!

Related News

உயிருக்கு அஞ்சி பாதுகாப்பு கேட்ட இளைஞரை காப்பாற்ற முடியாத காவல்துறை எதற்கு? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

டாஸ்மாக் மதுபான பாட்டில்களுக்கு கூடுதல் பணம் பெறுவது 80% குறைந்துள்ளது – அமைச்சர் விக்னேஷ்

முதலமைச்சருக்கான கண்ணியத்துடன் வார்த்தை உடல்மொழி இருக்க வேண்டும் – மு.க. ஸ்டாலின் பதில்!

மூச்சுத்திணறல் காரணமாக கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு மருத்துவமனையில் அனுமதி!

பள்ளி மாணவர்களுக்காக குரல் வசதியுடன் கூடிய AI கற்றல் செயலியை உருவாக்கிய 9-ம் வகுப்பு மாணவன் – குவியும் பாராட்டு!

விநாயகர் சதுர்த்திக்கு நன்கொடை – கோயில் ஊழியர் மீது தவெக நிர்வாகிகள் தாக்குதல்!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

தனியாரிடம் அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்ததால் ரூ. 9, 576 கோடி கூடுதல் செலவு – மத்திய கணக்கு தணிக்கை துறை அறிக்கையில் தகவல்!

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் – 9 மீனவ கிராம மக்கள் எதிர்ப்பு!

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரூ.10, 021 கோடி மதிப்பில் 5 ரயில்வே திட்டங்கள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பாஜகவிடம் திருமாவளவன் அமைச்சர் பதவி கேட்டதை சொல்ல வேண்டி வரும் – பாஜக தேசிய செயலாளர் வெங்கடேசன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies