விழுப்புரம் அருகே திமுக ஊராட்சி மன்ற தலைவர் பண மோசடியில் ஈடுபடுவதாக வார்டு உறுப்பினர்கள் ஆட்சியர் அலுவலகதில் புகார் மனு அளித்தனர்.
திமுக பிரமுகர் செல்வம் என்பவர் பஞ்சமாதேவி ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்து வருகிறார்.
இவர், வார்டு உறுப்பினர்களிடம் கலந்தாலோசிக்காமல் தங்களின் கையொப்பத்தை போலியாக போட்டு பணம் கையாடல் செய்வதாக கூறி, விழுப்புரம் ஆட்சியரகத்தில் புகார் மனு அளித்தனர்.