நடிகை திரிஷா தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள சாய்பாபாவின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
முன்னணி நடிகையான திரிஷா நேற்று முன்தினம் தனது 41- வது பிறந்தநாளை கொண்டாடினார்.
அவருக்கு ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்நிலையில் திரிஷா தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள சாய் பாபாவின் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். இது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.