கர்நாடக மாநிலத்தில் தொழிலதிபர் ஒருவர் மனைவி தனது 11 வயது மகனுடன் துறவறம் மேற்கொண்டது அனைவரும் திகைக்க வைத்துள்ளது.
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மணீஷ் என்பவரின் மனைவி ஸ்வீட்டி, தனது ஒரே மகனான ஹிருதனுடன் இணைந்து துறவறம் மேற்கொள்ள விரும்பியுள்ளார்.
தனது மனைவியும், மகனும் துறவறம் ஏற்பதை மிக விமர்சையாக கொண்டாட விரும்பிய மணீஷ், அவர்கள் தீட்சை ஏற்பதை ஆடம்பரமாக நடத்தினார்.
துறவறம் ஏற்கும் மகனை மணீஷ் ஏக்கத்துடன் கொஞ்சி மகிழ்ந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.