தனியார் பள்ளிகளின் பேருந்துகள் விதிகளுக்கு உட்பட்டு செயல்படுகிறதா என்பது குறித்து, காட்பாடியில் வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி ஆய்வு மேற்கொண்டார்.
வேலூர், காட்பாடி, அணைக்கட்டு ஆகிய மூன்று பகுதிகளில் உள்ள 47 தனியார் பள்ளிகளில் அவர் ஆய்வு மேற்கொண்டார்.
தங்கள் வீட்டுக் குழந்தைகளை ஏற்றிச் செல்வது போல் எண்ணி ஓட்டுநர்கள் பேருந்தை இயக்க வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.