சாம் பிட்ரோடாவின் நிறவெறி பேச்சுக்கு பாஜக கண்டனம்!
Jul 29, 2025, 10:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சாம் பிட்ரோடாவின் நிறவெறி பேச்சுக்கு பாஜக கண்டனம்!

Web Desk by Web Desk
May 8, 2024, 03:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தென்னிந்தியர்கள் ஆப்பிரிக்கர்களைப் போல உள்ளதாகவும், வட இந்தியாவில் உள்ளவர்கள் சீனர்கள் போல உள்ளதாக காங்கிரஸ் வெளிநாட்டு பிரிவு தலைவர் சாம் பிட்ரோடாவின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அண்மையில் இந்தியாவில் வாரிசுரிமை தொடர்பாக சாம் பிட்ரோடா பேசியது விவாதப்பொருளாக மாறியது. இந்நிலையில்அமெரிக்க ஊடகம் ஒன்றுக்கு அவர் பேட்டியளித்துள்ளார்.

அதில் கிழக்கில் உள்ளவர்கள் சீனர்களைப் போலவும், மேற்கில் உள்ளவர்கள் அரேபியர்களைப் போலவும், வடக்கில் உள்ளவர்கள் வெள்ளையர்களைப் போலவும், தெற்கில் உள்ளவர்கள் ஆப்பிரிக்கர்களை போல உள்ளதாக தெரிவித்துள்ளார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு மொழிகள், மதங்கள், சமையல் மரபுகள் மற்றும் பழக்கவழக்கங்கள் உள்ளதை சுட்டிக்காட்டிய அவர், அவ்வப்போது மோதல்கள் இருந்தபோதிலும், 75 ஆண்டுகளாக இணக்கமாக வாழும் இந்திய மக்களின் திறனையும் அவர் எடுத்துக்காட்டினார்.

சாம் பிட்ரோடாவின் இந்த நிறவெறி பேச்சுக்கு பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Tags: BJP condemns this apartheid speech of Sam Pitroda!
ShareTweetSendShare
Previous Post

நரசிம்ம ராவின் உடலை காங். அலுவலகத்தில் வைக்க அனுமதி மறுப்பு! – பிரதமர் மோடி குற்றச்சாட்டு

Next Post

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த மீனவரை மீட்ட இந்திய கடலோரக் காவல்படை!

Related News

AI வருகையால் அதிரடி மாற்றம் : 12000 பேரை பணிநீக்கம் செய்யும் TCS நிறுவனம்!

சீன ஹைப்பர் சோனிக் ஏவுகணையால் சிக்கல் : அமெரிக்காவின் B-21 ரைடரும் தப்ப முடியாது!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

அலறும் அஜர்பைஜான் : இந்திய ஆயுதங்களை வாங்கி குவிக்கும் ஆர்மேனியா!

ஆப்ரேஷன் சிந்தூர் ஓயவில்லை, தொடரும்..! – ராஜ்நாத் சிங்

குடும்பம் குடும்பமாக வெளியேறிய தொழிலாளர்கள் : குப்பை நகரமாக மாறுகிறதா குருகிராம்?

Load More

அண்மைச் செய்திகள்

சதுரங்க நாயகி திவ்யா தேஷ்முக்!

காசாவில் கடும் உணவுப் பஞ்சம் : தினமும் 10 மணி நேரம் போர் நிறுத்தம்!

பராக் ஒபாமாவை சீண்டும் டிரம்ப் : AI சித்தரிப்பால் மீண்டும் சர்ச்சை!

விளை நிலங்களில் சிப்காட் தொழிற்பேட்டை : கொந்தளிக்கும் விவசாயிகள்!

குடியிருப்புப் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் – அண்ணாமலை

இஸ்ரோ – நாசா இணைந்து தயாரித்த ‘நிசார்’ செயற்கைக்கோள் : சிறப்பு அம்சங்கள்!

9 தீவிரவாத முகாம்கள் 22 நிமிடத்தில் முற்றிலுமாக அழிக்கப்பட்டது : ராஜ்நாத் சிங்

மகளிர் உலகக்கோப்பை செஸ் தொடரில் இந்தியாவின் திவ்யா தேஷ்முக் சாம்பியன்!

ஈரோடு : மாநகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து!

பஹல்காம் தாக்குதல் : தீவிரவாதிகள் என்கவுண்டர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies