நரசிம்ம ராவின் உடலை காங். அலுவலகத்தில் வைக்க அனுமதி மறுப்பு! - பிரதமர் மோடி குற்றச்சாட்டு
Sep 28, 2026, 03:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நரசிம்ம ராவின் உடலை காங். அலுவலகத்தில் வைக்க அனுமதி மறுப்பு! – பிரதமர் மோடி குற்றச்சாட்டு

Murugesan M by Murugesan M
May 8, 2024, 02:56 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

முன்னாள் பிரதமர் பி.வி. நரசிம்மராவை உடலை காங்கிரஸ் அலுவலகத்தில் வைக்க அக்கட்சி தலைமை அனுமதி மறுத்ததாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

தெலங்கானா மாநிலம் கரீம் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பாஜக தேசத்திற்கு முன்னுரிமை அளித்து செயல்படுவதாகவும், ஆனால் காங்கிரஸ் மற்றும் பிஆர்எஸ் கட்சிகள் தங்கள் குடும்பத்திற்கு முன்னுரிமை அளிப்பதாக தெரிவித்தார்.

வாரிசு அரசியல் காரணமாக முன்னாள் பிரதமர் நரசிம்மராவை காங்கிரஸ் தலைமை தொடர்ந்து அவமதித்த வந்ததாகவும், அவர் இறந்த பிறகு கூட அவரது உடலை காங்கிரஸ் அலுவலகத்தில் வைக்க அக்கட்சி தலைமை அனுமதி மறுத்ததாக தெரிவித்தார். ஆனால் நரசிம்ம ராவுக்கு பாரத ரத்னா விருது வழங்கி பாஜக கௌரவித்ததாகவும் அவர் கூறினார்.

தெலங்கானா முதல் டெல்லி வரை ‘டபுள் ஆர்’ வரி குறித்து நிறைய விவாதங்கள் நடைபெற்று வருவதாகவும், ராகுல் காந்தி மற்றும் ரேவந்த் ரெட்டியை மறைமுகமாக பிரதமர் குறிப்பிட்டார்.

ஆர்ஆர்ஆர் திரைப்படம் ஆயிரம் கோடி ரூபாய் வசூல் செய்ததை சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி ஆனால் ஆர்ஆர் வரி வசூல் மூலம் ஆட்சி அமைந்த சில மாதங்களில் அந்த தொகையை அவர்கள் நெருங்கி வருவதாகவும் கூறினார்.

Tags: PM ModiAccusation of Prime Minister Modipm mdoi
Share
Tweet
SendShare
Previous Post

ஜெயக்குமாரின் உடலை மீட்டபோது எடுத்த புகைப்படங்கள் வெளியீடு!

Next Post

சாம் பிட்ரோடாவின் நிறவெறி பேச்சுக்கு பாஜக கண்டனம்!

Related News

மருத்துவ சுற்றுலாவில் உச்சம் : இந்தியாவிற்கு படையெடுக்கும் நோயாளிகள் – சிறப்பு தொகுப்பு!

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா – பந்தல்கால் நடும் நிகழ்ச்சி கோலாகலம்!

ஹரியானாவில் ஆழ்துளைக் கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட 3 வயது சிறுமி – மருத்துவமனையில் உயிரிழப்பு!

கோவையில் குட்கா கடத்தல் வழக்கில் தப்பியோட முயன்ற இருவருக்கு கைகளில் எலும்பு முறிவு!

இன்றைய தங்கம் விலை!

உயிரை பணயம் வைத்து கடத்தல்காரர்களை கைது செய்த காவலருக்கு சல்யூட் – நயினார் பாராட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

மதுராந்தகம் இடைத்தேர்தலில் திமுக தோற்றால் கட்சி பதவியை ராஜினாமா செய்ய தயாரா?  – உதயநிதிக்கு ஆதவ் அர்ஜுனா சவால்!

பயங்கரவாதத்திற்கு எதிராக தற்காத்துக் கொள்ளும் உரிமையை இந்தியா பயன்படுத்தும் – ஜெய்சங்கர் எச்சரிக்கை!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி – இந்தியா அபார வெற்றி!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் ரகசியமாக நடந்த அறங்காவலர் குழு தேர்வை ரத்து செய்யாவிட்டால் போராட்டம் – பாஜக எச்சரிக்கை!

டெங்கு காய்ச்சல் பரவல் எதிரொலி – சென்னை அண்ணா பல்கலை மாணவர்களுக்கு 4 நாட்கள் விடுமுறை!

‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் – முதல்வரின் மதுரை வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு!

வங்கிகள் இன்று வழக்கம்போல் செயல்படும் – வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு!

காப்பீட்டு விநியோக விதிகளில் மாற்றம் : பாலிசிதாரர்களுக்கு அதிக நன்மை – சிறப்பு தொகுப்பு!

கான்பூர் தொழிலதிபர் கொலையில் திருப்பம் : குடி, சூதாட்டத்தால் கடனாளியான மகனே தீர்த்துக்கட்டியது அம்பலம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றக்கோரி அக்.11-ல் ஆர்ப்பாட்டம் – இந்து முன்னணி அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies