நாடாளுமன்றத் தேர்தலின் 4-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் நடைபெற்ற வாகனப்பேரணியில் பிரமர் மோடி பங்கேற்றார்.
ஆந்திர மாநிலம், விஜயவாடாவுக்கு சென்ற பிரதமர் மோடி, பந்தர் சாலையில் உள்ள இந்திரா காந்தி மைதானத்தின் அருகில் இருந்து தொடங்கிய ரோடு ஷோவில் பங்கேற்றார்.
இதில் ஏராளமான பா.ஜ.க.வினர் திரண்டு பிரதமர் மோடியை வரவேற்றனர்.