மேற்கு வங்கத்தல் இரண்டாம் தர குடிமக்களாக வாழும் இந்துக்கள் : பிரதமர் மோடி குற்றச்சாட்டு!
Mar 15, 2026, 10:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மேற்கு வங்கத்தல் இரண்டாம் தர குடிமக்களாக வாழும் இந்துக்கள் : பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
May 12, 2024, 01:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மேற்கு வங்க மாநிலத்தில் இந்துக்கள் இரண்டாம் தர குடிமக்களாக  வாழ்ந்து வருதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் பாரக்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். அப்போது  இந்துக்களை பாகீரதி ஆற்றில் தூக்கி எறிவோம் என்று திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் கூறுவதாக தெரிவித்த பிரதமர், மேற்கு வங்க மாநிலத்தில் இந்துக்கள் இரண்டாம் தர குடிமக்களாக வாழ்ந்து வருவதாகவும் கூறினார்.

சுதந்திரத்திற்குப் பிறகு, காங்கிரஸ் கட்சியின் குடும்ப உறுப்பினர்கள் பல தசாப்தங்களாக   ஆட்சி செய்தனர். அவர்கள் ஆட்சியில் மேற்கு வங்கம், பீகார், ஜார்கண்ட்  ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களின் வளர்ச்சி புறக்கணிக்கப்பட்டதாக தெரிவித்தார். இந்த  மாநிலங்களின் வளர்ச்சிக்கு காங்கிரஸ் எதுவும் செய்யவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

ஒருகாலத்தில் வங்கதேசத்தின் பொருளாதாரத்தை வலுப்படுத்திய மேற்கு வங்கம்,  இன்றைக்கு ஊழலின் ஊற்றுக்கண்ணாக உருவெடுத்து விட்டதாகவும், அறிவியல்  கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்பட்ட மேற்கு வங்கத்தில், தற்போது மூலை முடுக்கெல்லாம்  வெடிகுண்டு தயாரிப்பு நடைபெறுவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

Tags: PM Modiwest bengalHindusmodi campagin
ShareTweetSendShare
Previous Post

ஐபிஎல் கிரிக்கெட் : பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய கொல்கத்தா!

Next Post

மாதவரம் முதல் எண்ணூர் வரை புதிய வழித்தடம் : ஆய்வு அறிக்கை தயாரிக்க சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டம்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies