ஆந்திர மாநிலம் மங்களகிரி வாக்குச்சாவடியில் ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் வாக்களித்தார்.
ஆந்திராவில் பாஜக, தெலுங்கு தேசம் கூட்டணியில் பவன் கல்யாணின் ஜன சேனா கட்சியும் இணைந்த தேர்தலை சந்திக்கிறது. ஆந்திராவில் சட்டமன்றம் மற்றும் மக்களவைக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெறுகிறது.