தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ஜூபிலி ஹில்ஸ் வாக்குச்சாவடியில் முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தனது மனைவி உஷா நாயுடு உடன் சென்று வாக்களித்தார்.
தெலங்கானாவில் பாஜக, காங்கிரஸ், பாரத ராஷ்டிர சமிதி, கட்சிகளுக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. மொத்தம் 525 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.