மும்பை ஜூஹு கடற்கரையில் உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, சிறுவர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும், கடற்கரையில் யோகா செய்து கொண்டிருந்தவர்களுடனும் அவர் சிறிதுநேரம் கலந்துரையாடினார்.
மக்களவைத் தேர்தலையொட்டி, பிரசாரத்துக்காக உத்தரகண்ட் முதல்வர் மும்பை வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.