புதுச்சேரியில் தினக்கூலி மற்றும் பகுதி நேர ஊழியர்களுக்கு 7-வது  ஊதியக்குழு பரிந்துரைப்படி ஊதிய உயர்வு!
Sep 10, 2025, 06:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புதுச்சேரியில் தினக்கூலி மற்றும் பகுதி நேர ஊழியர்களுக்கு 7-வது  ஊதியக்குழு பரிந்துரைப்படி ஊதிய உயர்வு!

Web Desk by Web Desk
May 15, 2024, 12:52 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதுச்சேரியில் பணியாற்றும் அரசு தினக்கூலி மற்றும் பகுதி நேர ஊழியர்களுக்கு 7வது  ஊதியக்குழுவின்படி சம்பளத்தை முந்தேதியிட்டு உயர்த்தி புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது

இது குறித்து புதுச்சேரி அரசு நிதித்துறை செயலர் சிவக்குமார் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது :   புதுச்சேரி மாநில அரசுத்துறைகளில் பணியாற்றும் தினக்கூலி மற்றும் பகுதி நேர ஊழியர்களுக்கு 7 வது ஊதியக்குழுவின் பரிந்துரை ஜனவரி.1,2024 முதல் முன் தேதியிட்டு ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது.

அதன்படி முழுநேர தினக்கூலி ஊழியர்களுக்கு பிரிவு 1,2 மற்றும் 3  ஊழியர்களுக்கு  ரூ. 876 லிருந்து ரூ. 900 ஆகவும், பிரிவு-4 ஊழியர்களுக்கு ரூ.968 லிருந்து ரூ.995 ஆகவும், பிரிவு 5 ஊழியர்களுக்கு ரூ.1,241 லிருந்து ரூ.1,275 ஆகவும், பிரிவு 6 ஊழியர்களுக்கு ரூ.1,421 லிருந்து ரூ.1,460 ஆகவும் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் பகுதி நேர ஊழியர்களுக்கான ஊதியம் ரூ.13,140 லிருந்து ரூ. 13,500 ஆக உயர்த்தி புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது. சமீபத்தில் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை மத்திய அரசு ஊழியர்களுக்கு நிகராக 46 சதவீதத்தில் இருந்து 50 ஆக உயர்த்தப்பட்டது.

Tags: Puducherry Governmentsalary hike as per 7th Pay Commissiondaily wage and part time government employee
ShareTweetSendShare
Previous Post

சுத்திகரிக்கப்பட்ட நீரை விவசாயத்திற்கு பயன்படுத்த நடவடிக்கை தேவை : நாகர்கோவில் விவசாயிகள் வலியுறுத்தல்!

Next Post

குஜராத்தில் நதியில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பலி!

Related News

திமுகவின் விளம்பர நாடகங்களுக்கு, அரசுப்பள்ளிகளும் பலிகடா – அண்ணாமலை குற்றச்சாட்டு!

உ.பி-இல் குழந்தையை குளிர்சாதன பெட்டியில் வைத்த தாய்!

ஆந்திரா : 180 அடி நீள கண்ணாடி பாலம் செப்.25-ல் திறப்பு!

தாகம் தீர்க்கும் தாமிரபரணியைத் தலைமுழுகிவிட்டதா திமுக அரசு? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

UPI பண பரிவர்த்தனைகளை 192 நாடுகளில் விரிவுபடுத்த இந்தியா திட்டம்!

அமெரிக்கா : சீட்டுக்கட்டு போல் கடலில் சரிந்து விழுந்த கண்டெய்னர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

தனியார் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை – உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்!

நேபாளம் : வன்முறைக்கு நடுவே சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்த மக்கள்!

டெல்லி : ஷோரூமின் முதல் மாடியில் இருந்து புதிய கார் கீழே விழுந்து விபரீதம்!

இந்திய கடல்சார் நிறுவனங்களுக்கு ஐரோப்பிய யூனியன் ஒப்புதல்!

ரிதன்யா SOCIAL SERVICE என்ற அறக்கட்டளை தொடங்க உள்ளதாக பெற்றோர் அறிவிப்பு!

மிடில் கிளாஸ் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு!

புதுக்கோட்டை : அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்த இறால் பண்ணை உரிமையாளர்!

கொடைக்கானலில் உணவகம் மீது சரிந்து விழுந்த சுவர்!

வரும் 14ம் தேதி இட்லி கடை படத்தின் இசை வெளியீட்டு விழா!

புதிய ரூட்டில் தவெக தலைவர் விஜய் பிரச்சார பயணம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies