சிவகங்கை மாவட்ட குடிநீர் தேவைக்காக வைகை அணையிலிருந்து 2-ம் கட்டமாக ஆயிரத்து 500 கன அடி நீர் திறக்கப்பட்டது.
மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட குடிநீர் தேவைக்காக வைகை அணையிலிருந்து நீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் சிவகங்கை மாவட்ட குடிநீர் தேவைக்காக ஆயிரத்து 500 கன அடி நீர் திறக்கப்பட்டது. வரும் 19-ம் தேதி வரை நான்கு நாட்களுக்க்தண்ணீர் திறக்கப்பட உள்ளது.