500 ஏக்கர் மக்காச்சோள பயிர்கள் சேதம்: விவசாயிகள் கவலை!
Aug 8, 2025, 10:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

500 ஏக்கர் மக்காச்சோள பயிர்கள் சேதம்: விவசாயிகள் கவலை!

Web Desk by Web Desk
May 17, 2024, 05:58 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கள்ளக்குறிச்சியில் சூறாவளிக்காற்றுடன் பெய்த பலத்த மழையால் 500 ஏக்கர் மக்காச்சோள பயிர்கள் சரிந்து சேதமடைந்தன.

சங்கராபுரம் அடுத்த கல்வராயன் மலையடிவாரப் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்தது.

இதனால் அப்பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பயிரிடப்பட்ட மக்காச்சோள பயிர்கள் முற்றிலுமான சரிந்து சேதமடைந்தன.

அதிகாரிகள் பார்வையிட்டு உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: 500 acres of maize crops damaged: Farmers worried!
ShareTweetSendShare
Previous Post

அருவியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு!- சிறுவன் மாயம்!

Next Post

போதை மாத்திரைகள் விற்பனை செய்த 2 பேர் கைது!

Related News

திருப்பூர் தேசிய நெடுஞ்சாலை சீரமைப்பு பணி – மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் அண்ணாமலை கோரிக்கை!

பெரம்பலூர் அருகே பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு – 5 பேர் மீது வழக்குப்பதிவு!

குன்றத்தூரில் பட்டா பெயர் மாற்ற செய்ய லஞ்சம் -கிராம நிர்வாக அலுவலர் கைது!

மாணவர்கள் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வதில்லை – கிரிக்கெட் வீரர் நடராஜன்

இன்றைய தங்கம் விலை!

பழுதாகி நின்ற பேருந்து, பாதியில் இறக்கி விடப்பட்ட பயணிகள் – நடத்துநருடன் வாக்குவாதம்!

Load More

அண்மைச் செய்திகள்

நெல்லையில் வரும் 17-ஆம் தேதி பாஜக பூத் கமிட்டி கூட்டம் – முக்கிய தலைவர்கள் பங்கேற்க உள்ளதாக நயினார் நாகேந்திரன் தகவல்!

ஆத்தூர் நகைக் கடையில் ஆசிட் வீசி கொள்ளை முயற்சி – இருவர் கைது!

புவனகிரி பேரூராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளர் மீது தாக்குதல் – விசிக கவுன்சிலர் மீது வழக்குப்பதிவு!

தேர்தல் பிரச்சாரத்துக்காக பிரத்யேக வாகனம் – நயினார் நாகேந்திரன் இயக்கி தொடங்கி வைத்தார்!

பெரம்பலூர் அருகே காவல்துறையை கண்டித்து இந்து முன்னணியினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

சேலம் குகை மாரியம்மன் கோயில் ஆடித்திருவிழா கோலாகலம்!

உங்களுடன் ஸ்டாலின் முகாம் – ரூ.100 வசூலிக்கப்படுவதாக பொதுமக்கள் புகார்!

சத்ரபதி சிவாஜி பயன்படுத்திய புலி நகம் – நாக்பூர் அருங்காட்சியகத்தில் பார்வையிட்டார் மோகன் பகவத்!

4 ஆண்டு திமுக ஆட்சியில் டாஸ்மாக்கில் ரூ.22,000 கோடி கொள்ளை – இபிஎஸ் குற்றச்சாட்டு!

ரஷ்ய அதிபர் புதினின் இந்திய வருகை மகிழ்ச்சி அளிக்கிறது – அஜித்தோவல்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies