மாஞ்சோலை எஸ்டேட்டை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும்!- டி.டி.வி. தினகரன்
Sep 14, 2025, 11:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மாஞ்சோலை எஸ்டேட்டை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும்!- டி.டி.வி. தினகரன்

Web Desk by Web Desk
May 18, 2024, 03:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மாஞ்சோலை எஸ்டேட்டிற்கான குத்தகைக் காலம் நிறைவடைந்த நிலையில் தேயிலைத் தோட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்.
மும்பை நிறுவனத்தின், குத்தகை காலம் முடியும் நிலையில், அங்கு பணியாற்றி வரும் தொழிலாளர்களை வெளியேற்றும் பணிகள் நடைபெற்று வருவதாக வெளியாகம் செய்தி அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

இதனால், தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் வாழ்வாதாரத்திற்கு வழியின்றி சொந்த மாநிலத்திலேயே அகதிகளாகும் சூழலுக்கு தள்ளப்பட்டிருப்பது மிகுந்த வருத்தமளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், கூலி உயர்வு கோரி நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஊர்வலம் சென்ற தொழிலாளர்கள் மீது, திமுக அரசின் காவல்துறை நடத்திய தடியடியில், 17 பேர் உயிரிழந்த துயரம் அரங்கேறி கால் நூற்றாண்டுகள் கடந்திருந்தாலும், தொழிலாளர்களின் வாழ்வாதாரம் துளியளவும் மேம்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் உள்ள தமிழ்நாடு தேயிலைத் தோட்ட கழகத்திற்கு சொந்தமான தேயிலைத் தோட்டங்களைப் போல மாஞ்சோலை எஸ்டேட்டையும் தமிழக அரசே ஏற்று நடத்தி நூற்றுக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாராரத்தை பாதுகாக்க வேண்டும் என்றும் தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

Tags: Mancholai Estate should be accepted and run by the Tamil Nadu government!- T.D.V. Dinakaran
ShareTweetSendShare
Previous Post

முன்னாள் துணைவேந்தர் வீட்டில் 100 சவரன் நகைகள் கொள்ளை!

Next Post

ஆன்லைன் சூதாட்டம் : அன்புமணி குற்றச்சாட்டு

Related News

இளையராஜா பெயரில் விருது – முதமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு!

திருவண்ணாமலையில் வேத ஆகம ஆன்மீக கலாச்சார மாநாடு!

லடாக் எல்லையில் புது திருப்பம் : அதிநவீன கண்காணிப்பு மூலம் சீனாவுக்கு “செக்”!

நாட்டையே உலுக்கிய ஏர் இந்தியா விமான விபத்து – நீர் கசிவு தான் காரணமா?

உள்நாட்டில் தயாராகும் ரஃபேல் விமானங்கள் – முன்மொழிவை வழங்கியது இந்திய விமானப்படை!

தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு காஷ்மீர் சுற்றுலாத்துறைக்கு ரூ.35,000கோடி இழப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆம்புலன்ஸ் அனுப்பி அரசியல் செய்யாதீர்கள் – தமிழிசை செளந்தரராஜன்

சென்னையில் கனமழை!

பின்லாந்தில் வாழ ஆசையா? : உலகின் மிகவும் மகிழ்ச்சியான நாட்டில் பொன்னான வாய்ப்பு!

தொழிலாளர்கள் கைது எதிரொலி : தென்கொரியாவில் ட்ரம்பிற்கு வலுக்கும் எதிர்ப்பு!

அமெரிக்காவை அதிரவைத்த சார்லி கிர் கொலை – குற்றவாளி சிக்கியது எப்படி?

மந்த கதியில் மழைநீர் வடிகால் பணி – போக்குவரத்து நெரிசலால் விழி பிதுங்கும் மக்கள்!

நீர்நிலைக்கு நடுவே மின் மயான கட்டுமானம் – தடுத்து நிறுத்த மக்கள் கோரிக்கை!

கோகோயின் மனைவிக்கு பாக். உடன் தொடர்பு – அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா குற்றச்சாட்டு! 

மணிப்பூரில் 7 ஆயிரத்து 300 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

வீடு, மரங்கள், மின்கம்பங்கள் மீது மீறி ஏறிய தவெக தொண்டர்கள் – மக்கள் கடும் அவதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies