லையில் உள்ள முத்துமாலை அம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகத்தையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள முத்துமாலை அம்மன் கோயிலில் 24 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசித்தனர்.