சோழர் அருங்காட்சியகத்திற்கு வரும் 13ம் தேதி அடிக்கல் - மக்கள் வைத்த கோரிக்கை!
Sep 20, 2026, 05:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சோழர் அருங்காட்சியகத்திற்கு வரும் 13ம் தேதி அடிக்கல் – மக்கள் வைத்த கோரிக்கை!

Manikandan by Manikandan
Feb 2, 2026, 05:36 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ராஜராஜ சோழனுக்கு 125 அடி சிலை அமைப்பது தொடர்பான அறிவிப்பு ஏடளவில் மட்டும் இல்லாமல், அதற்கான பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என தஞ்சை மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சையில் சோழர் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என கடந்த 2023ம் ஆண்டு சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

அங்கு ராஜராஜ சோழனுக்கு 125 அடி உயரத்தில் சிலை அமைக்கவும் தமிழக அரசு முடிவு செய்தது. பின்னர், அதற்கான இடத்தை தேர்வு செய்வதில் காலம் தாழ்ந்த நிலையில், இறுதியில் தமிழ் பல்கலைக்கழக வளாகத்தில் 52 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது.

இதற்காக 56.41 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த அருங்காட்சியகத்திற்கு வரும் 13ம் தேதி அடிக்கல் நாட்டுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

இத்தகைய சூழலில், 2023 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட சோழர் அருங்காட்சியகத்திற்கு, இப்போதுதான் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கவலை தெரிவிக்கும் பொதுமக்கள், இனியும் காலதாமதம் செய்யாமல் பணிகளை தொடங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

Tags: Chola MuseumRajaraja CholaRajaraja Cholanmuseum.cholar
Share
Tweet
SendShare
Previous Post

INDI கூட்டணி 100 ஆவது தோல்வியை பதிவு செய்யும் – தேஜஸ்வி சூர்யா விமர்சனம்!

Next Post

மகாதேவர் கோயில் சாலையை சீரமைக்க வலியுறுத்தி விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் நூதன போராட்டம்!

Related News

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

51,000 இளைஞர்களுக்கு மத்திய அரசு பணி; ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி

வெளியுறவு கொள்கையில் தனித்துவம் : உலகளாவிய ஆளுமையாக உயர்ந்த பிரதமர் மோடி – சிறப்பு தொகுப்பு!

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் மீது 100 % வரி விதிக்க வழி செய்யும் சட்டம் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்து!

திருப்பதி ஏழுமலையான் கோயில் 5ம் நாள் பிரம்மோற்சவ விழா – மோகினி அவதாரத்தில் உலா வந்த மலையப்ப சுவாமி!

இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு உலக சராசரியில் பாதியை விட குறைவு – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

சிட்டா கேட்டு விண்ணப்பித்தவரிடம் மீன் வறுவல் வாங்கி வரச்சொன்ன விஏஓ சஸ்பெண்ட்!

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

அம்மா, அப்பாவுக்கு நன்றி – சிக்மா பட விழாவில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் பேச்சு!

கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பது ஒவ்வொெரு குடிமகனின் பொறுப்பு : ஆளுநர் அர்லேகர்

அரிசி விலை 25 முதல் 30 % உயர்வு – 26 கிலோ பொன்னி அரிசி ரூ.1, 800க்கு விற்பனை!

இன்றைய தங்கம் விலை!

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாருடன் அசிம் முனீர் ரகசிய சந்திப்பு?

சிவகங்கை இரட்டை கொலை வழக்கு : மேலும் 5 பேர் கைது!

நமது மரபணுவில் தர்மம் உள்ளது – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு!

HAL நிறுவனத்தில் தயாரான FOC LCA  உள்ளிட்ட 3 பயிற்சி விமானங்கள் – விமானப்படையிடம் ஒப்படைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies