ஈரானில் போதைப்பொருள் சம்பந்தப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 2 பெண்கள் உள்பட 7 பேர் ஒரே நாளில் தூக்கிலிடப்பட்டனர்.
இதில் நார்வேயை சேர்ந்தவர்களும் அடங்குவர். ஈரானில் ஏற்கெனவே யூதர்கள் சிறுபான்மையாக உள்ள நிலையில், அவர்களைக் குறிவைத்து அந்நாட்டு அரசு தூக்கிலிடுவதாக நார்வேயைச் சேர்ந்த மனித உரிமைகள் அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
ஈரானில் நிகழாண்டில் இதுவரை 223 பேர் தூக்கிலிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.