பிரசித்திப்பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயருக்கு, வைகாசி மாத முதல் ஞாயிற்றுக் கிழமையையொட்டி, சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது.
பால், தயிர், மஞ்சள், திருமஞ்சனம், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேகம் நடைபெற்றது.
இதில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.