கடலுக்கு அடியில் 93 நாட்கள் வாழ்ந்த முன்னாள் கடற்படை அதிகாரி!
Aug 16, 2025, 06:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கடலுக்கு அடியில் 93 நாட்கள் வாழ்ந்த முன்னாள் கடற்படை அதிகாரி!

Web Desk by Web Desk
May 20, 2024, 01:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அட்லாண்டிக் பெருங்கடலுக்குள் சிறிய வகை ஓடத்தில் 93 நாட்கள் வாழ்ந்த முன்னாள் கடற்படை அதிகாரி, வெளியே வந்தபோது 10 ஆண்டுகள் குறைந்த தோற்றத்தில் காணப்பட்டார்.

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த ஜோசப் திடுரி, கடற்படையில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வுபெற்றவர்.

நீருக்கடியில் சாதனை நிகழ்த்துவதை வாடிக்கையாக கொண்ட இவரை வைத்து அட்லாண்டிக் பெருங்கடலில் சோதனை ஒன்றை நிகழ்த்த விஞ்ஞானிகள் முடிவு செய்தனர்.

அதன்படி, 9 மீட்டர் நீளமும், 9 மீட்டர் அகலமும் கொண்ட சிறிய வகை ஓடத்தில் அவர் அட்லாண்டிக் பெருங்கடலுக்குள் அனுப்பப்ட்டார். கடலுக்கு அடியில் 93 நாட்களைக் கழித்த ஜோசப் திடுரி, மீண்டும் வெளியே வந்தார். அப்போது அவர் 10 வயது குறைந்த தோற்றத்தில் காணப்பட்டார்.

மேலும், மருத்துவப் பரிசோதனையில் அவரது உடலில் ஸ்டெம் செல் எண்ணிக்கை அதிகரித்தும் கொழுப்பின் அளவு 72 பாயிண்ட் குறைந்தும் காணப்பட்டது. நீருக்கு அடியில் நிலவும் அழுத்தம் காரணமாக இந்த மாற்றம் நிகழ்ந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

கடலுக்கு அடியில் தினமும் ஒரு மணிநேரம் வீதம் வாரத்துக்கு 5 நாட்கள் உடற்பயிற்சி செய்ததாக ஜோசப் திடுரி தெரிவித்தார். ஏற்கெனவே இதற்கு முன்னர் கடலுக்கு அடியில் 73 நாட்கள் வரை வாழ்ந்த அவர், தற்போது 93 நாட்களைச் செலவிட்டு தமது முந்தைய சாதனையை முறியடித்துள்ளார்.

Tags: Former naval officer who lived under the sea for 93 days!
ShareTweetSendShare
Previous Post

லாரி மின் கம்பம் மீது மோதி விபத்து!- போக்குவரத்து பாதிப்பு!

Next Post

மனைவியை கொலை செய்த கணவன் கைது!

Related News

தோல்வியில் முடிந்த அலாஸ்கா சந்திப்பு : இந்தியாவுக்கு மேலும் வரியா? நடக்கப்போவது என்ன?

அலாஸ்கா சந்திப்பில் வெற்றி யாருக்கு? – அங்கீகாரம் பெற்ற புதின் – திகைத்து நின்ற ட்ரம்ப்!

அசத்தும் தொழில் நிறுவனம் : துணிக்கழிவுகள் மூலம் உருவ பொம்மைகள்!

லாஸ் வேகாஸை புரட்டிப்போட்ட அதிபர் டிரம்பின் நடவடிக்கை : பொருளாதார நெருக்கடியால் திண்டாடும் மக்கள்!

நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய விருதை தனக்கு தானே அறிவித்துக் கொண்டிருக்கிறார் ஆசிம் முனீர்!

நாமக்கல் : பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களால் மக்கள் அச்சம்!

Load More

அண்மைச் செய்திகள்

செப்டம்பர் 1ம் தேதி முதல் பிஎம்டபிள்யூ கார்களின் விலை உயர்வு!

டிரம்ப் – புதின் பேச்சுவார்த்தை : இந்தியா வரவேற்பு!

மும்பை : ஆன்லைனில் பால் ஆர்டர் செய்ய முயன்று சுமார் 19 லட்சம் ரூபாயை இழந்த மூதாட்டி!

திருவள்ளூர் : தூய்மை பணியாளரை தாக்கிய செவிலியர் – பணி புறக்கணித்த தூய்மை பணியாளர்கள்!

சியாட்டில் உள்ள விண்வெளி காட்சி முனையில் ஏற்றப்பட்ட இந்தியாவின் மூவர்ணக் கொடி!

அதிபர் புதினை வரவேற்ற அமெரிக்காவின் B-2 , F-22 ரக போர் விமானங்கள்!

ராமநாதபுரம் : ரயில் ஓட்டுநரின் சாதுர்யத்தால் பெரும் விபத்து தவிர்ப்பு!

வாஜ்பாய் எண்ணங்களும் இலட்சியங்களும் இந்தியாவை முன்னேற்றப் பாதையில் தொடர்ந்து வழிநடத்துகிறது – பிரதமர் மோடி

ஆபரேஷன் ‘பனியன் உல் மர்சூஸ் : பாகிஸ்தான் வீரர்கள் 155 பேர் உயிரிழப்பு!

மறைந்த நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் உடலுக்கு முதலமைச்சர், துணை முதலமைச்சர் அஞ்சலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies