4 ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் கைது!
Oct 26, 2025, 01:19 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

4 ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் கைது!

கைது செய்யப்பட்ட 4 தீவிரவாதிகளிடம் ரகசிய இடத்தில் விசாரணை!

Web Desk by Web Desk
May 20, 2024, 05:47 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இலங்கையிலிருந்து விமானம் மூலமாக இந்தியா வந்தடைந்த 4 ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளை அகமதாபாத் விமான நிலையத்தில் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் கைது செய்தனர்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் தீவிரவாதிகள் இருப்பதாக, குஜராத் மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து, விமான நிலையத்திற்கு விரைந்த பயங்கரவாத தடுப்பு பிரிவு படையினர், தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு 4 ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளை கைது செய்தனர்.

விசாரணையில், இலங்கையைச் சேர்ந்த 4 பேரும், சென்னையில் இருந்து அகமதாபாத் விமான நிலையத்திற்கு வந்ததும், பாகிஸ்தானில் உள்ள தங்கள் கூட்டாளிகளின் தகவலுக்காக காத்திருப்பதும் தெரியவந்தது.

இந்நிலையில் நால்வரிடத்திலும் ரகசிய இடத்தில் விசாரணை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags: 4 ISIS terrorists from Sri Lanka arrested!terrorist arrestedisis terrorists arrestedterrorists arrested in shimogafour isis terrorists arrestedisis terrorists arrested in delhial-qaeda terrorists arrestedterrorists arrested in bengaluruisis terrorist arrestedisis terrorist arrested in delhiterrorist arrested in bengaluruterroristisis terroristisis terroristsgujarat ats arrest four isis terroriststerrorismterrorists arrestedterroristsisis terrorists shahnawaz
ShareTweetSendShare
Previous Post

சிறுவனை தாக்கிய மந்திக் குரங்கு!- பொதுமக்கள் கோரிக்கை !

Next Post

திருவண்ணாமலைக்கு பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்து துறை அறிவிப்பு

Related News

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies