நாகை அருகே செல்லமுத்து மாரியம்மன் கோயிலில் தீக்குண்டம் இறங்கி பக்தர்கள் நேர்த்தி கடனை செலுத்தினர்.
கீழ்வேளூர் அடுத்த ஆலங்குடியில் அமைந்துள்ள செல்லமுத்து மாரியம்மன் கோயிலில் வைகாசி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.
விழாவின் முக்கிய நிகழ்வாக நடைபெற்ற தீமிதி திருவிழாவில் 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் விரதமிருந்து தீமிதித்தனர்.