பாஜக மீண்டும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும்! - பிரசாந்த் கிஷோர்
Mar 16, 2026, 12:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாஜக மீண்டும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும்! – பிரசாந்த் கிஷோர்

Murugesan M by Murugesan M
May 21, 2024, 04:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் பாஜக மீண்டும் ஆட்சியமைக்கும் என அரசியல் உத்தி வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

ஆங்கில சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், கடந்த முறை பெற்றதைப் போல 303 அல்லது அதை விட சில கூடுதல் தொகுதிகளைப் பெற்று பாஜக மீண்டும் ஆட்சியமைக்கும் என்று கூறினார்.

மேலும், பிரதமர் மோடிக்கு எதிரான அலை எங்கும் இல்லை என்றும் பிரசாந்த் கிஷோர் குறிப்பிட்டார்.

நாட்டில் பிரதமர் மோடிக்கு எதிராக மக்கள் மத்தியில் கோபம் ஏதும் இல்லை எனக் கூறியுள்ளார்.

ராகுல்காந்தி வந்தால், தங்களது வாழ்க்கை மேம்படும் என மக்கள் நினைப்பதாக தாம் கேள்விப்படவில்லை என பிரசாந்த் கிஷோர் குறிப்பிட்டுள்ளார் .

அடிப்படை மட்டத்தில் இருந்து பார்க்கும்போது, மத்திய அரசுக்கு எதிரான பரவலாக கோபமும் இல்லை, சவால் விடும் அளவுக்கு யாரும் இல்லை என அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார்

நாட்டின் மேற்கு, வடக்கு பகுதிகளில் உள்ள 325 மக்களவை தொகுதிகளில் 2014 முதல் பா.ஜ.க வலுவாக உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

எனவே, வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டால் மட்டுமே பா.ஜ.க-வுக்கு தோல்வி ஏற்படும் என்றும் ஆனால் அப்படி நடக்கும் என தான் கருதவில்லை எனவும் கூறியுள்ளார்.

அதே போல் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் பா.ஜ.க-வின் வாக்குகளும், தொகுதிகளும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் பிரசாந்த் கிஷோர் உறுதியாக தெரிவித்துள்ளார்.

Tags: BJP will rule again with a single majority! - Prashant Kishor
ShareTweetSendShare
Previous Post

மும்பை அழைத்துச் செல்லப்பட்ட கெஜ்ரிவால் உதவியாளர்!

Next Post

ஜெய்ப்பூரில் 45 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவு!

Related News

சென்னை மாதவரம் அருகே போலீஸ் என்கவுன்ட்டரில் ரவுடி “தொப்பை” கணேசன் சுட்டுக்கொலை…

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிராக மாணிக்கம் தாகூர் எக்ஸ் வலைதள பதிவு

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு படுகொலை? ஈரான் பரப்பிய பொய்..

ஓசூரில் தமிழ்நாடு–கர்நாடக எல்லையில் தீவிர வாகன சோதனை

என்டிஏ கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் – IANS – MATRIZE கருத்துக்கணிப்பு முடிவுகள்

தமிழகத்தை மோசமான நிலைக்கு கொண்டு சென்ற திமுக – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால்

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தில் அமலுக்கு வந்த தேர்தல் விதிமுறைகள் மாநிலம் முழுவதும் அரசு அலுவலகங்களில் தலைவர்களின் படங்கள் அகற்றம்

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies