சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை!- கேரள அரசுக்கு பசுமைத் தீர்ப்பாயம் கேள்வி?
Mar 15, 2026, 06:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை!- கேரள அரசுக்கு பசுமைத் தீர்ப்பாயம் கேள்வி?

Murugesan M by Murugesan M
May 21, 2024, 05:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் விவகாரத்தில் முறையான அனுமதி பெறப்பட்டதா என கேரள அரசுக்கு தென் மண்டல பசுமைத் தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியுள்ளது.

அமராவதி ஆற்றின் கிளை நதியான சிலந்தி ஆற்றில் கேரள அரசு தடுப்பணை கட்டுவதால், கரூர், திருப்பூர் மாவட்டங்களில் தண்ணீர் பிரச்சினை ஏற்படும் அபாயம் நிலவுகிறது.

இந்த விவகாரத்தில் கேரள அரசுக்கு தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இந்த விவகாரத்தை தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரித்ததுடன்,

சிலந்தி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதற்கு முன் சுற்றுச் சூழல் துறை, தேசிய வனவிலங்குகள் வாரியத்திடம் கேரள அரசு அனுமதி பெற்றதா என்று கேள்வி எழுப்பியுள்ளது.

மேலும், கேரள அரசு உரிய அனுமதி பெறவில்லை என்றால், தடுப்பணை கட்டும் பணியை உடனடியாக கைவிட வேண்டும் என்றும், இந்த விவகாரத்தில் கேரள அரசும், தமிழக அரசும் பதில் அளிக்க வேண்டும் என்றும் தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் அறிவுறுத்தியுள்ளது.

Tags: Barrage across the Spider River!- Green Tribunal question to Kerala Government?
ShareTweetSendShare
Previous Post

கோரமண்டல் ஆலைக்கு விதிக்கப்பட்ட அபராத தொகையை எண்ணூர் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு பயன்படுத்த வேண்டும்!

Next Post

தலைமை தபால் நிலையம் முன்பு விவசாயிகள் போராட்டம்!

Related News

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies