கோரமண்டல் தொழிற்சாலை தொடர்பான தீர்ப்பு ஏற்புடையது அல்ல : எண்ணூர் போராட்ட குழுவினர்!
Aug 8, 2025, 07:49 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோரமண்டல் தொழிற்சாலை தொடர்பான தீர்ப்பு ஏற்புடையது அல்ல : எண்ணூர் போராட்ட குழுவினர்!

Web Desk by Web Desk
May 22, 2024, 10:50 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோரமண்டல் தொழிற்சாலை தொடர்பான  தீர்ப்பு ஏற்புடையது அல்ல என எண்ணூர் போராட்டக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

தேசிய பசுமை தீர்ப்பாயம் தானாக முன்வந்து தொடர்ந்த வழக்கில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு செய்து அனுமதி வழங்கினால் கோரமண்டல்  உர தொழிற்சாலையை திறக்கலாம் என தீர்ப்பு வழங்கியது. இந்த உத்தரவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள எண்ணூர் போராட்டக் குழுவினர்,  உர தொழிற்சாலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்ற தங்களின் கோரிக்கை குறித்து தீர்ப்பில் குறிப்பிடவில்லை என தெரிவித்துள்ளனர். மேலும்,  ஆலையை மீண்டும் திறந்தால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என போராட்டக்குழுவினர் குறிப்பிட்டுள்ளனர்.

Tags: Coromandel factory judgementNational Green TribunalPollution Control Board
ShareTweetSendShare
Previous Post

தென்மேற்கு வங்க கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி : தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு!

Next Post

பிரதமர் பேசியதை திரித்துக் கூறி அவதூறு பரப்புவது முதலமைச்சர் பதவிக்கு அழகல்ல : எல்.முருகன்

Related News

முற்றிலும் காணாமல் போகப்போகும் நாடு : மொத்த நாட்டையே காலி செய்யும் மக்கள்!

மாநிலக் கல்விக் கொள்கை, ஜெராக்ஸ் எடுக்க எதற்காக நான்கு ஆண்டுகள்? – அண்ணாமலை கேள்வி!

பெயரை மட்டும் மாற்றி, சமூகநீதியை நிலைநாட்டிவிட முடியுமா ? : முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி!

மாநிலக் கல்விக் கொள்கை வெளியீடு என்ற பெயரில் மீண்டும் ஒரு நாடகம் – அண்ணாமலை

புதிய 4 வழிச்சாலை : மத்திய அரசு ஒப்புதல்!

திருச்செந்தூர் : புதிய தனியார் மதுபான கூடத்துக்கு மக்கள் எதிர்ப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

வாக்கு வங்கிக்காக வாக்காளர் சிறப்பு திருத்தத்தை ராகுல்காந்தி எதிர்க்கிறார் : அமித்ஷா குற்றச்சாட்டு!

கனடா ஓபன் டென்னிஸ் – சாம்பியன் பட்டம் வென்றார் எம்போகா!

உத்தரப்பிரதேசம் : பைக்கில் ஆபத்தான முறையில் சாகசம் செய்த இளைஞர் – வீடியோ வைரல்!

ஆத்தூர் : நகைக்கடையில் ஆசிட்டை வீசி கொள்ளை முயற்சி!

பாஜக பூத் கமிட்டி நடைபெற உள்ள இடத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

மகளிர் கால்பந்து தரவரிசை – இந்தியா 63 இடத்திற்கு முன்னேற்றம்!

உத்தரப்பிரதேசம் : கனமழையால் பேருந்து மீது மரம் முறிந்து விபத்து – இருவர் பலி!

காவலர் மீது தாக்குதல் நடத்திய இருவர் சிறையிலடைப்பு!

ராணிப்பேட்டை : படவேட்டம்மன் கோயிலில் ஆடி 4-ம் வெள்ளியையொட்டி திருவிழா!

ராஜஸ்தான் : 20-க்கும் மேற்பட்ட தெரு நாய்களை சுட்டுக்கொன்ற நபர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies