பிரதமர் பேசியதை திரித்துக் கூறி அவதூறு பரப்புவது முதலமைச்சர் பதவிக்கு அழகல்ல : எல்.முருகன்
Oct 28, 2026, 12:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமர் பேசியதை திரித்துக் கூறி அவதூறு பரப்புவது முதலமைச்சர் பதவிக்கு அழகல்ல : எல்.முருகன்

Murugesan M by Murugesan M
May 22, 2024, 10:58 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பிரதமர் பேசியதை  திரித்துக் கூறி அவதூறு பரப்புவது முதலமைச்சர் பதவிக்கு அழகல்ல என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் எல்.முருகன் வெளியிட்டுள்ள பதிவில், ஒரு மாநில முதலமைச்சராக இருந்து கொண்டு குறைந்த பட்ச நேர்மை கூட இல்லாமல், பாரத பிரதமர் நரேந்திர மோடிஒடிசா தேர்தல் பிரச்சாரத்தில் பேசியதை திரித்துக் கூறி, அவதூறு பரப்புவது மு.க.ஸ்டாலினின் அற்ப அரசியலை வெளிச்சமிட்டு காட்டுவதாக தெரிவித்துள்ளார்.

நவீன் பட்நாயக்கை விட பலம் வாய்ந்தவராக வளம் வரும் ஓய்வு பெற்ற IAS அதிகாரி வி.கே.பாண்டியனின் அதிகார துஷ்பிரயோகம் குறித்து பேசும் பொழுது பிரதமர் கூறிய வார்த்தைகளை, ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராக பிரதமர் பேசியதாக கூறுவது முற்றிலும் தவறான அரசியல் வழி என்றும் அவர் கூறியுள்ளார்.

பூரி ஜெகநாதரின் கருவூல சாவியை  விரைவில் மீட்டெடுப்போம் என்கிற முழக்கத்தை பாஜக முன்னெடுத்துள்ள நிலையில்,  வி.கே.பாண்டியனை குறிக்கும் விதத்தில் பிரதமர் பேசியதை ஏதோ தமிழர்களுக்கு எதிராக பேசியதாக மு.க.ஸ்டாலின் திரித்துக் கூறுவது நாகரீகம் அற்ற செயல் என்றும் எல்.முருகன் கூறியுள்ளார்.

தமிழர்கள் மீதும், தமிழ்நாட்டின் மீதும் அதிக அன்பை கொண்டுள்ள பாரத பிரதமர் மீது அவதூறு பரப்பும் செயலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் மத்திய அமைச்சர் எல்.முருகன்  தெரிவித்துள்ளார்.

 

 

Tags: VK PandianPM ModiL Muruganodishastalin
Share
Tweet
SendShare
Previous Post

கோரமண்டல் தொழிற்சாலை தொடர்பான தீர்ப்பு ஏற்புடையது அல்ல : எண்ணூர் போராட்ட குழுவினர்!

Next Post

நஷ்டத்தில் இயங்கும் ஹைதராபாத் மெட்ரோ நிறுவனம் : 2026ஆம் ஆண்டுக்கு பிறகு விற்பனை செய்ய முடிவு?

Related News

அன்பில் மகேஷ் கைதின் போது போலீசாருடன் வாக்குவாதம் – சேகர்பாபு மீது வழக்குப்பதிவு!

ரயிலில் பட்டாசு எடுத்து சென்றால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை : ரயில்வே பாதுகாப்புப் படை எச்சரிக்கை!

இன்றைய தங்கம் விலை!

கோயிலுக்குள் யாரை அனுமதிக்கலாம் – உயர் நீதிமன்ற மதுரை கிளை விளக்கம்!

மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலைக்கும், கொள்முதல் விலைக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருப்பது ஏன்? – உச்ச நீதிமன்றம் கேள்வி!

குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி வெளிநாடு செல்லும் உரிமையை மறுக்கக் கூடாது – உயர் நீதிமன்றம்

Load More

அண்மைச் செய்திகள்

அதிக மின் கட்டணம் விதிப்பு – சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்கு பின் ஆட்டோ கட்டணம் உயர்வு!

காவிரியில் உரிய நீரை கர்நாடகா திறக்கவில்லை – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அவசர மனுத்தாக்கல்!

ஆந்திராவில் கரையை கடக்க தொடங்கியது அர்னாப் புயல் – மணிக்கு 125 முதல் 135 கி.மீ வேகத்தில் பலத்த காற்று!

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies