ராகுல் காந்தியை புகழ்ந்த பதிவை நீக்கிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ!
Jul 7, 2025, 12:15 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ராகுல் காந்தியை புகழ்ந்த பதிவை நீக்கிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ!

Web Desk by Web Desk
May 22, 2024, 01:32 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தியைப் புகழ்ந்து தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவை அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நீக்கியுள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தனது எக்ஸ் தளப் பக்கத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் வீடியோவைப் பகிர்ந்து, தான் பார்த்து நெகிழ்ந்து ரசித்த இளம் தலைவர் என பதிவிட்டிருந்தார். அந்த வீடியோவில், உணவகம் ஒன்றில் ராகுல் காந்தி மக்களுடன் அமர்ந்து சாப்பிடும் காட்சி இடம் பெற்றிருந்தது.

இந்த பதிவு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ராகுல் காந்தியை புகழ்ந்ததில் எந்த  உள்நோக்கமும் இல்லை என விளக்கமளித்தார். இந்நிலையில், ராகுலைப் புகழ்ந்து  வெளியிட்ட பதிவை செல்லூர் ராஜூ தனது எக்ஸ் தளத்திலிருந்து நீக்கியுள்ளார். அதிமுகவிற்குள் அதிருப்தி எழுந்ததைத் தொடர்ந்து செல்லூர் ராஜூ இந்த பதிவை நீக்கியிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

Tags: Former AIADMK minister Sellur RajuCongress MP Rahul Gandhi.Sellur Raju x page
ShareTweetSendShare
Previous Post

கபாலீஸ்வரர் கோயில் இடத்தில் கலாச்சார மையம் கட்டுவது தொடர்பாக பொதுமக்களிடம்  ஆட்சேபம் பெறப்பட்டதா? சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி!

Next Post

பேருந்தில் இலவசமாக பயணிக்க காவல்துறையினருக்கு அனுமதியில்லை : போக்குவரத்துத்துறை

Related News

வார விடுமுறை – திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்த பக்தர்கள்!

வார விடுமுறை – ஏற்காட்டிற்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்!

தலாய் லாமா பிறந்த நாள் கொண்டாட்டம் – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு பங்கேற்பு!

இபிஎஸ் சுற்றுப்பயணத்திற்கு பாஜக முழு ஆதரவு – நயினார் நாகேந்திரன்

பாஜகவில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் – வானதி சீனிவாசன்

தலாய் லாமா பிறந்த நாள் – பிரதமர் மோடி வாழ்த்து!

Load More

அண்மைச் செய்திகள்

உதகை அருகே சாலையோர பள்ளத்தில் உள்ள வீட்டின் மீது கவிழந்த கார்!

திருப்பத்தூரில் குழந்தை உள்ளிட்ட 8 பேரை கடித்த வெறிநாய் – பொதுமக்கள் அச்சம்!

அலங்காநல்லூர் அருகே சகோதரர்கள் மீது தாக்கும் நடத்திய போலீஸ் – வெளியானது வீடியோ!

பரதநாட்டிய கலைஞர் லித்திகா ஸ்ரீயின் பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சி – அண்ணாமலை பங்கேற்பு!

வார விடுமுறை – குற்றலா அருவிகளில் ஆனந்த குளியல் போட்ட சுற்றுலா பயணிகள்!

நாமக்கல் அருகே வட்டார போக்குவரத்து அலுவலர், மனைவியுடன் தற்கொலை? – தண்டவாளத்தில் கிடந்த உடல்கள்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து – ஒருவர் பலி!

இஸ்ரேலுக்கு எதிரான போருக்கு பிறகு முதன்முறையாக பொதுவெளியில் தோன்றிய ஈரான் உச்ச தலைவர் கமேனி – மொஹரம் விழாவில் பங்கேற்பு!

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு விழா : 10-ஆம் கால யாகசாலை பூஜை கோலாகலம்!

டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி பிறந்தநாள் – தலைவர்கள் புகழாரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies