குன்னூர்: முதன்முறையாக 3 நாட்கள் நடைபெறும் பழக் கண்காட்சி!
Oct 4, 2025, 06:21 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குன்னூர்: முதன்முறையாக 3 நாட்கள் நடைபெறும் பழக் கண்காட்சி!

Web Desk by Web Desk
May 24, 2024, 04:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 64-வது பழ கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் மு.அருணா தொடங்கி வைத்தார்.

கோடை சீசனை ஒட்டி, நீலகிரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் தோட்டக்கலைத்துறை சார்பில் மலர் மற்றும் பழக் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான பழக்கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் மு.அருணா தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து, பூங்காவிற்கு வந்த சுற்றுலா பயணிகளுக்கு அவர் மலர் நாற்றுகளை வழங்கினார். 2 டன் கருப்பு திராட்சை பழங்களை கொண்டு வடிவமைக்கப்பட்ட பிரம்மாண்ட கிங் காங் உருவம் அனைவரையும் கவர்ந்தது.

மேலும், மினியன், டைனோசர், நத்தை போன்ற உருவங்களும் பல்வேறு பழங்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆண்டுதோறும் இரண்டு நாட்கள் மட்டும் நடைபெறும் இந்த பழக்கண்காட்சி, இந்த ஆண்டு முதன்முறையாக மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது.

Tags: Coonoor: 3-day fruit fair for the first time!
ShareTweetSendShare
Previous Post

ரீல்ஸ் மோகத்தால் பறிபோன உயிர்!

Next Post

திருவள்ளுவர் திருநாளை ஒட்டி ஆளுநர் ஆர்.ரவி மரியாதை!

Related News

உக்ரைனின் பயணிகள் ரயில் மீது ரஷ்யா டிரோன் தாக்குதல்!

அமைதியை சீர்குலைக்க முயன்றால் தக்க பதிலடி கொடுக்கப்படும் – அமித் ஷா

விஜய் வீட்டுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு!

இந்திய கடலோர காவல் படைக்கு அதிநவீன அக்சர் ரோந்து கப்பல்!

ஜப்பானின் முதல் பெண் பிரதமராகும் சனே தகைச்சி!

கரூர் துயர சம்பவம் – சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட அரசுக்கு என்ன தயக்கம்? – குஷ்பு கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

இளைஞர்களிடையே தேசப்பற்றை விதைத்தவர் சுப்ரமணிய சிவா – பிரதமர் மோடி

திமுக பிரமுகர் விவசாய நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாக கூறி எஸ்பியிடம் பெண் புகார் மனு!

டெல்லியில் களைகட்டிய அலங்கார பொருட்களின் விற்பனை!

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய தேசிய பட்டியலின ஆணையத் தலைவர்!

ஹமாஸ் முடிவுக்கு உலக நாடுகள் வரவேற்பு!

அன்பின் வெளிப்பாட்டால்தான் இறுதி ஊர்வலத்தில் நடனம் – நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா!

இந்தியா முதல் மூன்று பொருளாதார நாடுகளில் ஒன்றாக மாறத் தயாராக உள்ளது – பிரதமர் மோடி

மதுரை : கல் குவாரி அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு!

செங்கல்பட்டு : பெப்சி நிறுவன ஊழியர்கள் 100 பேர் திடீர் பணிநீக்கம்!

அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு : தோலுரித்துக் காட்டிய ரஷ்ய அதிபர் புதின்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies