தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்வு!
Jul 9, 2025, 12:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்வு!

Web Desk by Web Desk
May 25, 2024, 01:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் அதிகரித்து, 53,240 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

அதன்படி, ஒரு கிராம் 5 ரூபாய் அதிகரித்து, 6 ஆயிரத்து 655-ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு 800 ரூபாய் குறைந்து விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று விலையானது அதிகரித்துள்ளது.

வெள்ளியின் விலை 1 கிராமுக்கு 50 காசுகள் குறைந்து 96-ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ வெள்ளி ரூ.96,000-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை நேற்று 1 கிராம் ரூ.ரூ.96.50-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிலோ வெள்ளி ரூ.96,500-க்கும் விற்பனையானது.

Tags: 1 gram gold rate in chennai22 carat gold rate
ShareTweetSendShare
Previous Post

அரசுப் பேருந்து மோதி 2 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலி!

Next Post

ஜார்க்கண்ட் ஆளுநர் சிபி.ராதாகிருஷ்ணன் வாக்களித்தார்!

Related News

பாகிஸ்தானை ஏமாற்றிய ரஃபேல் : இந்தியாவின் கண்ணாமூச்சி – பாராட்டி தள்ளும் மேற்குலகம்!

பள்ளி வேன் மீது ரயில் மோதி கோர விபத்து : ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அக்கா- தம்பி பலியான துயரம்!

ரூ.200 கோடி வரிகுறைப்பு மோசடி : மதுரையில் கூண்டோடு சிக்கிய திமுகவினர்!

கட்டுப்பாட்டை இழக்கும் சீன அதிபர் : பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்காத பின்னணி!

அரிய தனிமங்களுக்கு கொடுத்த விலை : பூமியின் நரகமாக மாறிய சீன நகரம்!

“தமிழகத்தை மீட்போம்” – தாக்கத்தை ஏற்படுத்துமா EPS சுற்றுப்பயணம்?

Load More

அண்மைச் செய்திகள்

காத்திருக்கும் சுற்றுலாப்பயணிகள் : கல்லாறு பழ பண்ணை மீண்டும் திறக்கப்படுமா?

சமூக நீதி விடுதிகளின் அவலம் : பெயரை மாற்றினால் துயரம் தீருமா என கொந்தளிப்பு!

பொன்முடிக்கு எதிரான வழக்கில் நீதிபதி காட்டம்!

செம்மங்குப்பம் ரயில்வே கேட் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை : தெற்கு ரயில்வே குற்றச்சாட்டு!

விபத்தின்போது ரயில்வே கேட் திறந்து இருந்தது : உயிர் தப்பிய பள்ளி மாணவர் விஸ்வேஷ் பேட்டி!

முதலமைச்சர் பொறுப்புடன் செயல்படுவாரா? : அண்ணாமலை

அஜித்குமாரின் நண்பர் மீதும் தாக்குதல் : மருத்துவமனையில் அனுமதி!

கன்னியாகுமரி : ஜெபம் செய்வதாக கூறி இளம் பெண்ணிடம் அத்துமீறிய மதபோதகர் கைது!

சென்னை அண்ணா சாலையில் பகுதிநேர ஆசிரியர்கள் சிறை நிரப்பும் போராட்டம்!

ரிதன்யா தற்கொலைக்கு விரைவான நடவடிக்கை தேவை – நடிகை அம்பிகா வலியுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies