டெல்லியில் உள்ள வாக்குச்சாவடியில் இந்திய கிரிக்கெட் முன்ளாள் கேப்டடன் கபில்தேவ் தமது மனைவியுடன் வாக்களித்தார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாம் ஜனநாயகத்தின் கீழ் உள்ளதாக தெரிவித்தார்.
உங்கள் தொகுதிக்கு சரியான நபரை தேர்வு செய்வது முக்கியம் என்றும், அரசு நமக்கு என்ன செய்தது என்பதை விட, நாட்டுக்கு நாம் என்ன செய்தோம் என்பது முக்கியம் என்றும் அவர் கூறினார்.