பப்புவா நியூ கினியா நிலச்சரிவில் 300 பேர் பலி!
Sep 12, 2026, 02:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பப்புவா நியூ கினியா நிலச்சரிவில் 300 பேர் பலி!

Murugesan M by Murugesan M
May 25, 2024, 02:15 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் பலியானோரின் எண்ணிக்கை 300 ஆக அதிகரித்துள்ளது.

பப்புவா நியூ கினியா தீவின் ஏங்கா மாகாணத்தில் உள்ள கவுகோளம் கிராமத்தில் உள்ளூர் நேரப்படி அதிகாலை 3 மணிக்கு ஏற்பட்ட நிலச்சரிவில் ஏராளமானோர் மண்ணில் புதையுண்டு உயிரிழந்தனர்.

தலைநகர் மொர்சிபியில் தெற்குப் பசிபிக் பெருங்கடலில் 600 கிலோமீட்டருக்கு அப்பால் இந்தக் கிராமம் அமைந்துள்ளது.

இங்கு திடீரென ஏற்பட்ட நிலச்சரிவால் நூற்றுக்கும் மேற்பட்டோர் கண்ணிமைக்கும் நேரத்தில் பலியானதாக ஆஸ்திரேலிய ஊடகம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், பலியானோரின் எண்ணிக்கை 300 ஆக அதிகரித்துள்ளதாகவும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணில் புதையுண்டதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

Tags: 300 people died in Papua New Guinea landslide!
Share
Tweet
SendShare
Previous Post

சரியான நபரை தேர்வு செய்வது முக்கியம் : கபில்தேவ்

Next Post

உத்தரப்பிரதேசம் ராமகிருஷ்ணா மிஷன் மீது தாக்குதல்! – யோகி ஆதித்யநாத் கண்டனம்

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies