சென்னை, வில்லிவாக்கத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளியை வெட்டிக்கொலை செய்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கடந்த 2022 ஆம் ஆண்டு டபுள் ரஞ்தித் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், தொடர்புடையவர் உதயகுமார், இவர் வில்லிவாக்கம் பகுதியில் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்திக்கொண்டிருந்தார்.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், இவரை சரமாரி வெட்டிவிட்டு தப்பியோடினர்.