டெல்லி: வாகன நிறுத்துமிடத்தில் தீ விபத்து!- 19 கார்கள் எரிந்து சேதம்
Feb 12, 2026, 01:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டெல்லி: வாகன நிறுத்துமிடத்தில் தீ விபத்து!- 19 கார்கள் எரிந்து சேதம்

Murugesan M by Murugesan M
May 29, 2024, 01:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்லி மதுவிஹார் பகுதியில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 19 வாகனங்கள் எரிந்து சேதமடைந்துள்ளன.

டெல்லியில் உள்ள மண்டவாலி காவல் நிலையம் அருகே உள்ள வாகன நிறுத்துமிடத்தில் அதிகாலை 1.17 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள், தீயை போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த விபத்தில் 19 கார்கள் எரிந்து சேதமடைந்த நிலையில், தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Delhi: Fire accident in the parking lot!- 19 cars burnt and damaged
ShareTweetSendShare
Previous Post

ஹேமந்த் சோரன் ஜாமின் மனு! – விசாரணை ஒத்தி வைப்பு

Next Post

சென்னையில் உள்ள 3 வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு! – மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன்

Related News

ஆன்லைன் பைன் செல்லாது..மெஷின்லதான் கட்டணும் – காவலர் அடாவடி!

குடிநீர் பற்றாக்குறைக்கு – ஆயிரம் வீடுகளில் கருப்புக்கொடி கட்டி எதிர்ப்பு!

உயரதிகாரிகளை மதிக்காத BDO – 3வது முறையாக சஸ்பெண்ட்!

திமுக கூட்டணியில் மிகப்பெரிய சலசலப்பு விரிசலும் ஏற்பட்டுள்ளது – விஜயதரணி!

ஏன் பெட்ரோல் கம்மியா போடுறீங்க? – கேள்வி கேட்ட வாடிக்கையாளரை தாக்கிய ஊழியர்!

அறநிலையத்துறையை கண்டித்து முக்கடல் சுற்றுலா தலத்தில் கடையடைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

உள்ளாட்சி அமைப்புகளில் தூய்மை பணியாளர்கள் விசில் பயன்படுத்த தடை!

கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு – 4 பேருக்கு சம்மன்!

திமுக அரசின் அடுத்த ஊழல்! – பாஜக மாநிலத்தலைவர் நயினார் குற்றச்சாட்டு!

ஏற்றுமதியாளர்களுக்கு மத்திய அரசு முழுமையான ஆதரவை வழங்கும் – பியூஷ் கோயல்

மூட்டை மூட்டையாக ரேசன் அரிசி பதுக்கல் – 3 பேர் கைது

சாதி பெயர்களை நீக்கும் அரசாணையில் குறைபாடு: உயர்நீதிமன்றம் கருத்து!

அக்னிவீர் சேர்க்கை முகாமில் ஆர்வமுடன் பங்கேற்ற பெண்கள்!

திமுக கருத்துக்கேட்பு கூட்டத்தில் குற்றச்சாட்டுகளை முன்வைத்த நிர்வாகி!

மும்பை மாநகராட்சியின் மேயரானார் பாஜகவின் ரிது தவ்டே!

வெற்றிலை விலை வீழ்ச்சி – கேள்விக்குறியில் வாழ்வாதாரம் விவசாயிகள் கவலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies