ஏன் பெட்ரோல் கம்மியா போடுறீங்க? - கேள்வி கேட்ட வாடிக்கையாளரை தாக்கிய ஊழியர்!
Aug 31, 2026, 04:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஏன் பெட்ரோல் கம்மியா போடுறீங்க? – கேள்வி கேட்ட வாடிக்கையாளரை தாக்கிய ஊழியர்!

Manikandan by Manikandan
Feb 12, 2026, 12:11 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கோவை மாவட்டம் சூலூர் அருகே பெட்ரோல் அளவு குறித்து கேள்வி கேட்ட வாடிக்கையாளரை, பெட்ரோல் பங்க் ஊழியர் தாக்கிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

கண்ணம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சஞ்சய் என்பவர் தனது இருசக்கர வாகனத்திற்கு அப்பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் நிரப்ப சென்றுள்ளார்.

தனது வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்பிய பிறகு, மற்றொரு வாகனத்திற்காக கேனில் பெட்ரோல் பிடித்துள்ளார். அப்போது பணியில் இருந்த ஊழியர், பாதியிலேயே பெட்ரோல் போடுவதை நிறுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து அவர் கேட்ட நிலையில், இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த ஊழியர், திடீரென வாடிக்கையாளரை சரமாரியாகத் தாக்கியுள்ளார்.

ஊழியரின் இந்த செயலைக் கண்ட அங்கிருந்த சக வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் தட்டிக் கேட்டுள்ளனர்.

இதனையடுத்து, அப்பகுதி மக்கள் பெட்ரோல் பங்கை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து சென்ற போலீசார் தாக்குதலில் ஈடுபட்ட பெட்ரோல் பங்க் ஊழியரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

Tags: policeattackpetrolPetrol station employeeCCTV view
Share
Tweet
SendShare
Previous Post

அறநிலையத்துறையை கண்டித்து முக்கடல் சுற்றுலா தலத்தில் கடையடைப்பு!

Next Post

திமுக கூட்டணியில் மிகப்பெரிய சலசலப்பு விரிசலும் ஏற்பட்டுள்ளது – விஜயதரணி!

Related News

நேபாளத்துக்கு ரூ.1 கோடி நிவாரண நிதி; ஈஷா அறிவிப்பு

நேபாள சுரங்க பணிகளில் பணியாற்றிய 900 பேரின் கதி என்ன ?

கனடாவில் ஹிந்து விஸ்வ பந்து நிகழ்ச்சி; ஆர்.எஸ்.எஸ் தலைவர் பங்கேற்பு

உஸ்பெகிஸ்தான் சென்ற பிரதமர் மோடி; உயரிய விருது வழங்கி கெளரவிப்பு

தோல்வியில் முடிந்த மெக்கா ஒப்பந்தம் : ஆமை புகுந்த வீடான பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

சேலம் ராஜகணபதி கோயில் கும்பாபிஷேகம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

சேலையை கொடுத்து காப்பாற்றியவர்கள் சிவன் – பார்வதியாக தெரிந்தனர் – நேபாள வெள்ளத்தில் தப்பித்த பெண் நெகிழ்ச்சி!

நேபாள வெள்ளம், எங்கும் பிணக்குவியல் : மாயமான 3,000 பேர், கதறும் உறவுகள் -வேதனை தொகுப்பு!

நேபாள எல்லையில் ஏரி உடையும் அபாயம் – சீனா எச்சரிக்கை!

பயங்கரவாதிகள் தண்டிக்கப்பட்டால் முஸ்தபாவிற்கு கண்ணீர் வருவது ஏன்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

உண்மையான ஹிந்து யார்? – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் விளக்கம்!

5 மாதங்களுக்கு முன்பே வெள்ள அபாய எச்சரிக்கை : புறக்கணித்த நேபாள அரசு – சிறப்பு கட்டுரை!

பிரதமர் ஆசையில் விஜய் பலியாகிவிடக் கூடாது – அர்ஜுன் சம்பத்

அதுவும் கொள்ளை தான் – ஹெச்.ராஜா விமர்சனம்!

லஞ்சம் கேட்கும் பணியாளர் மீது உடனடி நடவடிக்கை – அமைச்சர் வெங்கட ரமணன் எச்சரிக்கை!

வேற்றுமையில் ஒற்றுமையை உலகிற்கு உணர்த்துவதே பாரதத்தின் நோக்கம் – மோகன் பாகவத்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies