இன்று கன்னியாகுமரி வருகிறார் பிரதமர் மோடி!
Sep 9, 2025, 06:48 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இன்று கன்னியாகுமரி வருகிறார் பிரதமர் மோடி!

Web Desk by Web Desk
May 30, 2024, 10:57 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரதமர் மோடி 3 நாள் பயணமாக இன்று கன்னியாகுமரிக்கு வருகை தருகிறார்.

தேர்தல் பிரச்சாரத்தை முடித்துவிட்டு நாள் 3 சுற்றுப்பயணமாக இன்று கன்னியாகுமரி வருகிறார்.

முன்னதாக பிற்பகலில் திருவனந்தபுரம் விமானநிலையம் வரும் பிரதமர், அங்கிருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி செல்கிறார். பின்னர் படகு மூலம் கடலில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் செல்கிறார்.

தியானத்தில் ஈடுபட்டு, மீண்டும் ஒன்றாம் தேதி நினைவு மண்டபத்தை விட்டு வெளியே வரும் பிரதமர் மோடி, பின்னர் ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் சென்று அங்கிருந்து டெல்லி புறப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதமரின் வருகையை ஒட்டி கன்னியாகுமரி சுற்றுலா பகுதிகளிலும், அவர் தியானம் மேற்கொள்ள உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் அமைந்துள்ள பகுதிகளையும் பாதுகாப்பு படை போலீசாரும், கன்னியாகுமரி போலீசாரும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

அதேபோன்று கடலோர பாதுகாப்பு படை போலீசாரும், ரோந்து பணியை முடுக்கி விட்டுள்ளனர்.

Tags: NEWS TODAYmodi kanyakumariindia todaypm modi rally in kanyakumaripm modi speech todaynarendra modi kanyakumarimodi speech todaypm modi visit kanyakumari todayPrime Minister Modi is coming to Kanyakumari today!pm modi to visit kanniyakumarimodi in kanyakumaripm modi to kanyakumaripm modi in kanyakumariprime minister narendra modipm modi kanyakumari visittamil news todaypm modi kanyakumari meditationkanyakumaripm modi kanyakumariPrime Minister of Indiamodi kanyakumari visit
ShareTweetSendShare
Previous Post

கார் மீது மோதிய அரசுப்பேருந்து : 12 பேர் காயம்!

Next Post

விமானம் மூலமாக திருச்சிக்கு வருகை தரும் உள்துறை அமைச்சர் அமித்ஷா!

Related News

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

ராஜஸ்தான் : முதியவரை காப்பாற்ற பைக்குடன் மருத்துவமனைக்குள் நுழைந்த இளைஞர்கள்!

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியா மீது ட்ரம்ப் காட்டம் ஏன்? – “இந்தியர்கள் குறைந்த நன்கொடை அளித்ததும் ஒரு காரணம்”!

வழக்கறிஞர்கள் தாக்கப்பட்ட வழக்கு : ஒரு நபர் ஆணையத்திற்கு தடை – சென்னை உயர் நீதிமன்றம்

திமுக அரசு, ஒடுக்கு முறை ஆட்சி செய்வதாக தூய்மை பணியாளர்கள் குற்றச்சாட்டு!

உத்தரபிரதேசம் : வீட்டின் சுவர் இடிந்து 2 பேர் பலி – 2 பேர் காயம்!

BRICS நாடுகள் ஒன்றிணைய வேண்டுமென சீனா அழைப்பு!

ஐயப்ப பக்தர்கள் மாநாட்டுக்கு தடை கோரிய மனு – கேரள அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

விழுப்புரம் : வரிப்பணம் மூலம் தாங்களாகவே சாலையை அமைத்துக் கொண்ட மக்கள்!

ஜம்மு காஷ்மீரில் ஆம் ஆத்மி எம்எல்ஏ மெஹ்ராஜ் மாலிக் கைது!

இமாச்சலுக்கு ரூ.1,500 கோடி நிதியுதவி – பிரதமர் மோடி

இந்தியாவின் முதல் Vande Bharat SLEEPER TRAIN : விமானத்திற்கு நிகரான ரயிலில் பறக்க தயாரா?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies