18 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் வாகனம் ஓட்டி பிடிபட்டால் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதோடு, அச்சிறுவர்களுக்கு 25 வயது வரை ஓட்டுநர் உரிமம் வழங்கப்படாது என போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.
இந்த புதிய விதிகள் நாளை மறுதினம் முதல் அமலுக்கு வருகிறது.
அதேபோல், 18 வயதுக்கு உட்பட்டவர்கள் வாகனம் ஓட்டி பிடிபட்டால் அந்த வாகனத்தின் பதிவுச் சான்றிதழ் ரத்து செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.