கேது பகவான் கோவிலில் அண்ணாமலை சிறப்பு வழிபாடு!
Mar 20, 2026, 12:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கேது பகவான் கோவிலில் அண்ணாமலை சிறப்பு வழிபாடு!

Murugesan M by Murugesan M
May 31, 2024, 05:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாகை மற்றும் மயிலாடுதுறையில் பிரசித்தி பெற்ற கோயில்களில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தரிசனம் செய்தார்.

மயிலாடுதுறை அடுத்துள்ள கீழப்பெரும்பள்ளத்தில் உள்ள நாகநாத சுவாமி கோயிலில் கேது பகவான் தனி சன்னதியில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் உள்ளிட்டோர் சாமி தரிசனம் செய்தனர்.

முன்னதாக, கோயில் நிர்வாகம் சார்பில் அவர்களுக்கு பரிவட்டம் கட்டி வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதேபோல் நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் சிங்காரவேலர் கோயிலில், அண்ணாமலை தரிசனம் செய்தார்.

அப்போது நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் பங்கேற்ற அண்ணாமலை, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜக தேசிய தலைவர் நட்டா ஆகியோர் ஆயுள் விருத்தி வேண்டி வழிபாடு செய்தார்.

முன்னதாக கோயில் நிர்வாகம் சார்பில் அண்ணாமலைக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், சாமி தரிசனம் செய்ய வருகை தந்த பக்தர்கள் அண்ணாமலையுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.

Tags: Annamalai special worship at Lord Ketu temple!
ShareTweetSendShare
Previous Post

தென்மேற்கு பருவமழை தமிழகத்துக்கு வறண்ட காற்றையே தரும்!

Next Post

உதகை படகு இல்லத்தில் படகு போட்டி!

Related News

3-வது குழந்தையை பெற்றெடுக்கும் பெண்ணுக்கு ஓராண்டு மகப்பேறு விடுமுறை – சென்னை உயர் நீதிமன்றம்

அமைச்சர் பதவி வேண்டாம் என்றால் மட்டுமே சீட் – துரைமுருகனுக்கு திமுக மேலிடம் நிபந்தனை!

‘தக்னி’ இஸ்லாமியர்கள் ஆளுங்கட்சிக்கு எதிராக போர்க்கொடி!

அன்னை தமிழ் மன்றத்தின் முயற்சியால் பஹ்ரைனிலிருந்து தாயகம் திரும்பிய தமிழர்கள்!

ராஸ் லாஃபான் ஆலை மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் எதிரொலி – கேஸ் உற்பத்தியை நிறுத்தியது கேஸ்!

தேர்தல் பறக்கும் படையினரின் சோதனைக்கு எதிர்ப்பு – புதுச்சேரி முதல்வரின் ஆதரவாளர்கள் வாக்குவாதம்!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகாவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கிய ‘தக்னி’ இஸ்லாமியர்கள்

ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பில் ஹரியானாவில் பொதுக்குழு கூட்டம்

சத்குரு குறித்த அவதூறு செய்தி.. நீக்கக்கோரி நக்கீரன் ஊடகத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

விளாத்திக்குளம் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு ..முக்கிய குற்றவாளி கைது

அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

தோற்க முடியாத ஈரான் : வெற்றி பெற முடியாத அமெரிக்கா, இஸ்ரேல் – போரில் வென்றது யார்? : சிறப்பு தொகுப்பு!

அயோத்தி புனித மண்ணில் கால் வைத்தது பெரும் பாக்கியம் – திரௌபதி முர்மு

இந்தியாவுக்கு எதிராக அமெரிக்கா சதி? – அதிரடியாக முறியடித்த NIA : உதவிய ரஷ்ய உளவுத்துறை – சிறப்பு தொகுப்பு!

அசாம் சட்டப்பேரவை தேர்தல் – 88 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

அமெரிக்காவை போரில் இழுத்து விட்ட இஸ்ரேல் : அமெரிக்க முன்னாள் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குனர் குற்றச்சாட்டு – சிறப்பு கட்டுரை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies