சர்வதேச நாடுகளுடன் இந்தியா பரஸ்பர நட்பை வலுப்படுத்தி வரும் நிலையில், அதற்காக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை வெளிநாட்டு தூதர்கள் சந்தித்து பாராட்டு தெரிவித்தனர்.
அந்த வகையில், குடியரசுத் தலைவர் மாளிகையில் ஈக்குவடார், பிரிட்டன், நியூஸிலாந்து, குவைத், ஃபிஜி தீவுகள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தூதர்கள் சந்தித்து, பாராட்டுச் சான்றிதழ் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.