இராமநாதபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஒரே ஊசியை பலருக்கும் பயன்படுத்தும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சாயல்குடியில் செயலபட்டு வரும் கண்ணன் என்ற தனியார் மருத்துவமனையில் ஒரே ஊசியில் நீடிலை மட்டும் மாற்றி சிரிஞ்சரை மாற்றாமல் பல நோயாளிகளுக்கு பயன்படுத்தி வருவதாக புகார் எழுந்தது.
இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலான நிலையில் இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.