தியானத்தில் அமர்ந்ததும் என்னுள் பற்றின்மை ஏற்பட்டது! - பிரதமர் மோடி
Aug 16, 2025, 02:24 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தியானத்தில் அமர்ந்ததும் என்னுள் பற்றின்மை ஏற்பட்டது! – பிரதமர் மோடி

தியான அனுபவங்களைப் பகிர்ந்த பிரதமர் மோடி!

Web Desk by Web Desk
Jun 3, 2024, 01:32 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கன்னியாகுமரியில் தியானத்தில் இருந்த போது, தன் மனதில் தோன்றிய சிந்தனைகளை பிரதமர் மோடி பகிர்ந்து கொண்டுள்ளார். அடுத்த 25 ஆண்டுகளை நாட்டுக்காக அர்ப்பணித்து, பாரதத்தை புதிய உயரத்திற்கு கொண்டு செல்வோம் எனவும் பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் மோடி 3 நாட்கள் தியானம் மேற்கொண்டார்.

தியானம் முடிந்து கன்னியாகுமரியில் இருந்து விமானத்தில் டெல்லிக்கு செல்லும்போது, பிரதமர் மோடி தமது தியான அனுபவங்களை கட்டுரையாக எழுதிப் பகிர்ந்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல் காரணமாக அரசியல் விவாதங்கள், குற்றச்சாட்டுகள், சவால்கள் என பல்வேறு உணர்ச்சிகளுக்கு ஆளான நிலையில், கன்னியாகுமரியில் தியானத்தில் அமர்ந்ததும் தன்னுள் பற்றின்மை வளரத் தொடங்கியதாகக் தெரிவித்துள்ளார்.

தமது மனம் வெளி உலகத்திலிருந்து முற்றிலும் விலகி வெற்றிடமாக மாறியதாகவும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

மேலும்நம் நாட்டின் புனித நதிகள் வெவ்வேறு கடல்களில் கலக்கும் நிலையில், கன்னியாகுமரியில் கடல்களே சங்கமிப்பதாகவும்,

இது பாரதத்தின் கருத்தியல்களின் சங்கமம் என்றும் பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.

1897-ம் ஆண்டு சுவாமி விவேகானந்தர் அடுத்த 50 ஆண்டுகளை தேசத்திற்காக அர்ப்பணிக்க வேண்டுமெனக் கூறியதை நினைவு கூர்ந்த பிரதமர்,

அவர் கூறிய அந்த 50 ஆண்டுகளில் நாடு விடுதலை அடைந்ததாகக் குறிப்பிட்டார்.

தற்போது அதேபோன்று, அடுத்த 25 ஆண்டுகளை நாட்டுக்காக அர்ப்பணிக்க அழைப்பு விடுத்த பிரதமர் மோடி,

நமது முயற்சிகள் பாரதத்தை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

Tags: As I sat in meditation I became detached! - Prime Minister Modi
ShareTweetSendShare
Previous Post

தேர்தல் கருத்துகணிப்பால் பங்குச்சந்தை உச்சம் தொடும்! – நிபுணர்கள்

Next Post

கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்கும் பணி 3-ஆவது நாளாக மீட்பு!

Related News

ஜப்பான் : கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் 6 பேர் பலி!

இத்தாலி : மவுண்ட் எட்னா எரிமலை வெளியேற்றும் நெருப்பு குழம்பு!

கேரளாவில் நாய்க்கு சிலை வைத்த பொதுமக்கள்!

கிருஷ்ணகிரி : தீமிதி விழாவில் சாட்டையால் அடித்து பேய் விரட்டும் வினோத நிகழ்வு!

தொடர் விடுமுறை : ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்!

CHAT GPT பரிந்துரையால் தீவிர நோயாளியான முதியவர் : அரியவகை 19-ம் நூற்றாண்டின் நோயால் பாதிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

சின்னத்திரை நடிகர் பாலாவின் ’காந்தி கண்ணாடி’ படம் செப். 5-ல் ரிலீஸ்!

தென்காசி : கிராம சபை கூட்டத்தை புறக்கணித்த பொதுமக்கள்!

தண்ட காரண்யம் படத்திற்கு யு/ஏ சான்றிதழ்!

வர்த்தகத்தை மீட்டெடுக்க வேண்டும் : பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

அணு ஆயுதம் ஏந்த தயாராக இருந்த இருநாடுகள் இடையே சமரசம் செய்து வைத்தேன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்!

சேலம் : ஊராட்சி செயலாளரை பணியிட மாற்றம் செய்ய மக்கள் கோரிக்கை!

கடும் வெப்பத்தால் சிக்கி தவிக்கும் ஐரோப்பிய நாடுகள்!

AI தொழில்நுட்பத்தால் மனித குலம் அழியும் அபாயம் : தீர்வை விளக்கும் AI-யின் ‘காட் ஃபாதர்’!

மும்பையில் கனமழை : பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

கேரள நடிகர் சங்கத்தின் முதல் பெண் தலைவர் ஸ்வேதா மேனன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies